துரை. முத்துசாமி

இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்

துரை. முத்துசாமி ( Durai. Muthusamy) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்த்தவர். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக, 1977 தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் இருந்து , தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

துரை. முத்துசாமி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1980
தொகுதிசங்கராபுரம் தொகுதியில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "79 - சங்கராபுரம்". தி ஹிந்து தமிழ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை._முத்துசாமி&oldid=3943856" இலிருந்து மீள்விக்கப்பட்டது