துர்கயானா

நண்டுப் பேரினம்
துர்கயானா
Tuerkayana
துர்கயானா ரோட்டன்டம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிரஸ்டேசியா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
பிராக்கியூரா
குடும்பம்:
பேரினம்:
துர்கயானா
மாதிரி இனம்
துர்கயானா ரோட்டன்டம்
குவே & கெய்மார்ட், 1824

துர்கயானா (Tuerkayana) என்பது பெரிய நில நண்டுகளின் பேரினமாகும். இந்தப் பேரினம், கார்டிசோமா பேரினத்திலிருந்து இரண்டு சிற்றினங்களையும், திசுகோபிளாக்சு பேரினத்திலிருந்து இரண்டு சிற்றினங்ளையும் கொண்டு ஜிகார்சினிடே குடும்பத்தினை 2018 பிற்பகுதியில் வகைபிரித்தல் மறு தேர்வுக்குப்பின் உருவாக்கப்பட்டது. மறு உருவாக்கத்தின் காரணமாக லெப்டோகிராப்சொடெசு என்ற பேரினத்தினைக் கொண்ட லெப்டோகிராப்சொடிடே குடும்பமும் தோற்றுவிக்கப்பட்டது.[1]

இனங்கள்

தொகு

துர்கயானா பேரினமானது நான்கு சிற்றினங்களை உள்ளடக்கியது:[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கயானா&oldid=3885869" இலிருந்து மீள்விக்கப்பட்டது