துர்கெசுதான் எலி

துர்கெசுதான் எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. பைக்தோரிசு
இருசொற் பெயரீடு
ரேட்டசு பைக்தோரிசு
(கோட்ஜ்சன், 1845)
வேறு பெயர்கள்
  • ரேட்டசு ரேட்டாயிடெசு (கோட்ஜ்சன், 1845)
  • ரேட்டசு துர்கெசுதானிகசு (சாடுனின், 1903)

துர்கெசுதான் எலி (Turkestan rat-ரேட்டசு பைக்தோரிசு) என்பது கொறிணி குடும்பமான முரிடேயில் உள்ள ஒரு சிற்றினம் ஆகும்.

வாழ்விடம்

தொகு

துர்கெசுதான் சிற்றினம் ஆப்கானித்தான் முதல் சீனா வரையிலான ஆசிய கண்டம் முழுவதும் 1,200 முதல் 4,250 மீ உயரத்தில் காணப்படுகிறது. இது மலைப்பகுதிகள், பாறைகள் நிறைந்த பகுதிகளில் வாழ்கின்றது. மேலும் பயிரிடப்பட்ட அல்லது குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி காணப்படும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Smith, A.T.; Johnston, C.H. (2017). "Rattus pyctoris". IUCN Red List of Threatened Species 2016: e.T19370A115150159. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T19370A22445185.en. https://www.iucnredlist.org/species/19370/115150159. பார்த்த நாள்: 8 March 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கெசுதான்_எலி&oldid=3923514" இலிருந்து மீள்விக்கப்பட்டது