துறைமுகக் கடலடி சுரங்கம் (ஹொங்கொங்)
துறைமுக குறுக்குச் சுரங்கம் அல்லது துறைமுகக் கடலடி குறுக்குச் சுரங்கம் (Cross-Harbour Tunnel) இதனை சுருக்கமாக CHT என்றும் அழைப்பர். இதுவே ஹொங்கொங்கில் கட்டப்பட்ட முதல் கடலடி சுரங்கமாகும்.
சுரங்கத்தின் நுழைவாயில் ஹுங் ஹாம் | |
மேலோட்டம் | |
---|---|
அமைவிடம் | விக்டோரியா துறைமுகத்தின் கடலடியில், ஹுங் ஹாம் கும் கவுசவே பே கும் இடையில் |
ஆள்கூறுகள் | 22°17′29″N 114°10′56″E / 22.29139°N 114.18222°E |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
தொடக்கம் | ஹுங் ஹாம், கவுலூண் (ஹொங்சொங் வீதிக்கும் சலிஸ்பியூரி வீதிக்கும்) இடையில் |
முடிவு | கவுசவே பே வடக்கு, ஹொங்கொங் தீவு (கனெல் வீதி) |
செய்பணி | |
திறப்பு | ஓகஸ்ட் 2, 1972 |
உரிமையாளர் | ஹொங்கொங் அரசு |
இயக்குபவர் | செர்கோ கூட்டு (Serco Group) (HK) நிறுவனம் |
தொழினுட்பத் தகவல்கள் | |
பாதை நீளம் | 1.86 கிலோ மீட்டர்கள் |
இருப்புப்பாதைகள் | 2 குழல் வீதம், மொத்தம் நான்கு |