துலிப்
தாவர வகை
(துலிசல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துலிப் | |
---|---|
துலிப் மலர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வரிசை: | Liliales
|
குடும்பம்: | Liliaceae
|
துணைக்குடும்பம்: | Lilioideae
|
பேரினம்: | துலிபா
|
துலிப் (tulip) என்பது தண்டுக் கிழங்கு கொண்ட நீடித்து நிற்கும் காட்சிப்பூக்களைக் கொண்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட கிட்டத்தட்ட 75 காட்டு இனங்களைக் கொண்ட துலிபா வகைத் தாவரமாகும்.[1] இது லிலியாசே என்றழைக்கப்படும் அல்லிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.[2] இவ்வினம் மேற்கு ஐபீரிய மூவலந்தீவு, வட ஆப்பிரிக்கா, கிரேக்கம், பால்கன், துருக்கி, இலவண்ட்டு (சிரியா, இசுரேல், லெபனான், யோர்தான்), ஈரான் முதல் உக்ரேனின் வடக்கு, தென் சைபீரியா, மெங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பிரதேசங்களை தாயகமாகக் கொண்டது.[1]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 Christenhusz, Maarten J.M.; Govaerts, Rafaël; David, John C.; Hall, Tony; Borland, Katherine; Roberts, Penelope S.; Tuomisto, Anne; Buerki, Sven et al. (2013). "Tiptoe through the tulips – cultural history, molecular phylogenetics and classification of Tulipa (Liliaceae)". Botanical Journal of the Linnean Society 172 (3): 280–328. doi:10.1111/boj.12061.
- ↑ "Tulipa in Flora of North America @". Efloras.org. பார்க்கப்பட்ட நாள் 2009-12-07.
வெளி இணைப்புக்கள்
தொகு- Canadian National Capital Commission: The Gift of Tulips பரணிடப்பட்டது 2012-05-14 at the வந்தவழி இயந்திரம்
- Veldkamp, J. F.; Zonneveld, B. J. M. (2011). "The infrageneric nomenclature of Tulipa (Liliaceae)". Plant Systematics and Evolution 298: 87. doi:10.1007/s00606-011-0525-0.
- Bulb flower production » Tulip, International Flower Bulb Centre பரணிடப்பட்டது 2012-11-20 at the வந்தவழி இயந்திரம்
- Tulip Picture Book, International Flower Bulb Centre பரணிடப்பட்டது 2014-02-03 at the வந்தவழி இயந்திரம்