முதன்மை பட்டியைத் திறக்கவும்
Montage Toulouse 2.jpg

துலூஸ் (பிரெஞ்சு: Toulouse) என்பது பிரான்சின் தென்மேற்கில் அமைந்துள்ள நகரம்.
இந்நகரம் பாரிசில் இருந்து 590 கிமீ தூரத்தில் உள்ளது. 2008 கணிப்பின் படி இதன் மக்கள்தொகை 439,553 அதாவது பிரான்சிலேயே நான்காவது (பாரிஸ், மர்சேய் மற்ற லியோனுக்கு பிறகு) மிகப்பெரிய நகரமாகும்.

ஏர்பஸ் (Airbus), ஐரோப்பிய நிறுவனத் தலைமையகம் துலூஸில் தான் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலூஸ்&oldid=1359822" இருந்து மீள்விக்கப்பட்டது