துளசி தர்மலிங்கம்

துளசி தர்மலிங்கம் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் பிறந்தார். இவர் கத்தார் நாட்டை சேர்ந்த இலங்கைத் தமிழர் ஆவார். துளசி தர்மலிங்கம் ஒரு குத்துச்சண்டை வீரர், இவர் 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டார்.[2][3]

துளசி தர்மலிங்கம்
புள்ளிவிபரம்
பிறப்பு24 அக்டோபர் 1992 (1992-10-24) (அகவை 31)
பிறந்த இடம்ஜெர்மனி[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Thulasi Tharumalingam - 64KG - AIBA". Archived from the original on 15 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Von Bremen nach Rio: Deutsch-Tamilischer Boxer im Ring bei Olympia". Tamil Culture (in German). 8 January 2017. Archived from the original on 19 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  3. "Thulasi Tharumalingam". Rio 2016. Archived from the original on 6 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_தர்மலிங்கம்&oldid=3585687" இலிருந்து மீள்விக்கப்பட்டது