துவாரகா சட்டமன்றத் தொகுதி

துவாரகா சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 51, 52 ஆகிய வார்டுகளின் பகுதிகள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

ஆறாவது சட்டமன்றம் (2015) தொகு

தில்லி சட்டமன்றத் தேர்தல், 2015
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
ஆம் ஆத்மி கட்சி அனில் சாசுத்திரி 79,729 59.07
பாசக பிரத்யும்னன் ராசுபுத் 40,363 29.90
காங்கிரசு மகாபால் மிசுரா 12,532 9.28

ஐந்தாவது சட்டமன்றம் (2013) தொகு

49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக பிரத்யும்னன் ராசுபுத் 42,734 37.30
ஆம் ஆத்மி கட்சி இரவிக் குமார் சூர்யன் 37,537 32.77
காங்கிரசு தசுவீர் சோலங்கி 23,487 20.50


நான்காவது சட்டமன்றம் (2009) இடைத்தேர்தல் தொகு

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
பாசக பிரத்யும்னன் ராசுபுத் 35,891 54.86
காங்கிரசு திலோத்தமா சௌத்திரி 24,526 37.49
கட்சி சாராதவர் மதன் மோகன் 3,178 4.86

நான்காவது சட்டமன்றம் (2008) தொகு

கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
காங்கிரசு மகாபால் மிசுரா 43,608 52.33
பாசக பிரத்யும்னன்ராசுபுத் 29,627 35.56
பகுசன் சமாச் கட்சி பாபு இராம் 7,806 9.37

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-24.
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்க தொகு