துஷாராகிரி அருவி

கேரளத்தின், கோழிக்கோடு மாவட்டதில் உள்ள அருவி

துஷாராகிரி அருவி (Thusharagiri Falls) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு அருவி ஆகும்.

துஷாராகிரி அருவி
Welcome to Thusharagiri
Map
அமைவிடம்இந்தியா, கேரளம், கோழிக்கோடு மாவட்டம்
ஆள்கூறு11°28′21.24″N 76°3′13.43″E / 11.4725667°N 76.0537306°E / 11.4725667; 76.0537306
மொத்த உயரம்75 மீட்டர்கள் (246 அடி)
நீர்வழிசாலிப்புழா ஆறு

தேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றும் இரண்டு நீரோடைகள் ஒன்றாக கலந்து சாலிப்புழா ஆற்றை உருவாக்குகின்றன. இந்த ஆற்றிலிருந்து மூன்று அருவிகள் உண்டாகின்றன. இந்த அருவியில் எழும் பனி மூட்டத்தின் காரணமாகவே இந்த மலை, 'தூஷாராகிரி' என்று அழைக்கப்படுகிறது. இந்த மூன்று அருவிகளில் 75 மீட்டர்கள் (246 அடி) உயரத்தில் இருந்து விழும் தேன்பாறை அருவியே உயரமானதாகும். இரண்டு பிற அருவிகள் ஏரட்டுமுக்கு அருவி, மழவில் அருவி என்பவையாகும்.[1][2][3]

துஷாராகிரி பாலம்

தொகு
 
துஷாராகிரி வளைவு பாலம்

துஷாராகிரி பாலம் துஷாராகிரி அருவிக்கு அருகிலுள்ள சாலிப்புழாவில் அமைந்துள்ளது. இது கேரளாவின் மிக உயரமான வளைவு பாலமாகும்.

குறிப்புகள்

தொகு
  1. "Calicut, the traditional capital of northern Kerala". Thusharagiri Waterfalls. www.calicut.net. Archived from the original on 2010-02-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-22.
  2. "keralatourism.org thusharagiri waterfalls". Thusharagiri Waterfalls. www.keralatourism.org. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. "Calicut, the traditional capital of northern Kerala". Thusharagiri Waterfalls. www.calicut.net. Archived from the original on 2010-02-25. பார்க்கப்பட்ட நாள் 2010-06-22.

வெளி இணைப்புகள்

தொகு

துஷாராகிரி சிறப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துஷாராகிரி_அருவி&oldid=3846154" இலிருந்து மீள்விக்கப்பட்டது