தூணேரி ஊராட்சி

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஊராட்சி

கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை வட்டத்தில் தூணேரி ஊராட்சி அமைந்துள்ளது. இது தூணேரி மண்டலத்திற்கு உட்பட்டது. இது 15.45 ச.கி.மீட்டர் பரப்பளவைக் கொண்டது.

சுற்றியுள்ள இடங்கள் தொகு

  • தெற்கு‌ - புறமேரி, எடச்சேரி, நாதாபுரம் ஊராட்சிகள்
  • வடக்கு -செக்யாடு, திருப்பரங்கோட்டூர் (கண்ணூர்) ஊராட்சிகள்
  • கிழக்கு - நாதாபுரம், செக்யாடு ஊராட்சிகள்
  • மேற்கு - எடச்சேரி ஊராட்சி

வார்டுகள் தொகு

விவரங்கள் தொகு

மாவட்டம் கோழிக்கோடு
மண்டலம் தூணேரி
பரப்பளவு 15.45 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 20,208
ஆண்கள் 9420
பெண்கள் 10,788
மக்கள் அடர்த்தி 1308
பால் விகிதம் 1145
கல்வியறிவு 85.68

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூணேரி_ஊராட்சி&oldid=3247918" இலிருந்து மீள்விக்கப்பட்டது