தூத்துக்குடி தொடருந்து நிலையம்

தூத்துக்குடி தொடருந்து நிலையம், தென்தமிழகத்தின் முக்கியமான மற்றும் பிரபலமான தொடர்வண்டி நிலையங்களுள் ஒன்றான இது, தமிழகத்தில் தூத்துக்குடி மாநகரில் அமைந்துள்ளது. இந்திய இரயில்வே தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமான மதுரை மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது. தூத்துக்குடி தொடருந்து நிலையத்தின் குறியீடு TN ஆகும்.

தூத்துக்குடி சந்திப்பு
இந்திய இரயில் நிலையம்
இடம்ராஜா தெரு, தூத்துக்குடி, தமிழ்நாடு,  இந்தியா
அமைவு8°48′23″N 78°09′19″E / 8.806389°N 78.155383°E / 8.806389; 78.155383ஆள்கூறுகள்: 8°48′23″N 78°09′19″E / 8.806389°N 78.155383°E / 8.806389; 78.155383
உரிமம்தென்னக இரயில்வே, இந்திய இரயில்வே
தடங்கள்தூத்துக்குடி - மீளவிட்டான் - வாஞ்சி மணியாச்சி
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
இணைப்புக்கள்பேருந்து, டாக்ஸி, ஆட்டோ ரிக்ஸா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில் உள்ளது
நிலையக் குறியீடுTN
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்உள்ளது
முந்தைய பெயர்மதராஸ் மற்றும் தென்னக மராத்திய இரயில்வே
போக்குவரத்து
பயணிகள் 2017தினசரி 2500 நபர்கள்

சிறப்பம்சம்தொகு

இத்தொடருந்து நிலையத்திலுள்ள சிறப்பம்சங்கள் கீழ்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.

  • குளிர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர்.
  • கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையம்
  • 24 மணி நேர ஏடிஎம் வசதி (பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி)
  • உயர்தர உணவகங்கள் (சைவம், அசைவம்)
  • எளிதில் சென்றடையக்கூடிய டாக்ஸி, ஆட்டோ நிறுத்தம்
  • உடைமை பாதுகாப்பு அறை
  • பயணத் தேவைகள் அடங்கிய அங்காடி

வண்டிகளின் வரிசைதொகு

எண். பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் நேரம் சேவை நாட்கள் வழித்தடம்
19568 விவேக் விரைவு வண்டி ஓகா தூத்துக்குடி 04.30 ஞாயிறு
06848 வாஞ்சி மணியாச்சி தூத்துக்குடி விரைவு வண்டி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தூத்துக்குடி 04.15 தினமும்
12693 முத்துநகர் அதிவிரைவு வண்டி சென்னை எழும்பூர் தூத்துக்குடி 06.35 தினமும்
06671 தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி சிறப்பு விரைவு வண்டி தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு 08.30 தினமும் துத்தி மேலூர், மீளவிட்டான், தட்டான் பாறை, கைலாசபுரம்
06668 திருநெல்வேலி தூத்துக்குடி விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு தூத்துக்குடி 09.25 தினமும்
16236 தூத்துக்குடி விரைவு வண்டி மைசூர் தூத்துக்குடி 11.00 தினமும்
16235 மைசூர் விரைவு வண்டி தூத்துக்குடி மைசூர் 17.15 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர், சேலம் சந்திப்பு, ஓசூர், கே.ஸ்.ஆர் பெங்களூர் நகர சந்திப்பு, மாண்டியா
06667 தூத்துக்குடி திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி தூத்துக்குடி திருநெல்வேலி சந்திப்பு 18.00 தினமும் மீளவிட்டான், தட்டான் பாறை, கைலாசபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, கங்கைகொண்டான், தாழையூத்து
06672 வாஞ்சி மணியாச்சி தூத்துக்குடி விரைவு வண்டி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு தூத்துக்குடி 20.10 தினமும்
12694 முத்துநகர் அதி விரைவு வண்டி தூத்துக்குடி சென்னை எழும்பூர் 20.15 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
19567 விவேக் விரைவு வண்டி தூத்துக்குடி ஓகா 22.30 ஞாயிறு விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர், ஈரோடு சந்திப்பு, சேலம் சந்திப்பு, கிருஷ்ணராஜபுரம், குண்டக்கல் சந்திப்பு,குல்பார்கி சந்திப்பு, புனே சந்திப்பு, சூரத், வதோதரா சந்திப்பு, அகமதாபாத் சந்திப்பு, இராஜ்கோட்
06847 தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி சிறப்பு விரைவு வண்டி தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி சந்திப்பு 22.45 தினமும் துத்தி மேலூர், மீளவிட்டான்

[1]


  1. https://etrain.info/in?STATION=TN