திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்

(திருநெல்வேலி சந்திப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் (Tirunelveli Junction railway station, நிலையக் குறியீடு:TEN) தமிழ்நாடு மாநிலத்தில் தென்பகுதியிலுள்ள முக்கியமானதும், புகழ்பெற்றதும், பழமையானதுமான தொடருந்து சந்திப்பாகும். இது திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஐந்து பயணிகள் நடைமேடையும், எட்டு தொடருந்து பாதையும் உள்ளது.[1] [2] இது தென்னக இரயில்வேயின் அதிகம் லாபம் வரக்கூடிய தொடருந்து வழித்தடமான சென்னைதிருநெல்வேலிநாகர்கோவில் பிரிவில் அமைந்திருக்கிறது.[3][4]

திருநெல்வேலி சந்திப்பு
தொடருந்து நிலையம்
Tirunelveli Junction.JPG
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையத்தின் நுழைவாயில்
இடம்இரயில்வே பீடர் ரோடு, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
அமைவு8°44′13″N 77°42′29″E / 8.737°N 77.708°E / 8.737; 77.708ஆள்கூறுகள்: 8°44′13″N 77°42′29″E / 8.737°N 77.708°E / 8.737; 77.708
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்திருநெல்வேலி - சென்னை எழும்பூர்
திருநெல்வேலி - கன்னியாகுமரி
திருநெல்வேலி - திருச்செந்தூர்
திருநெல்வேலி - செங்கோட்டை
நடைமேடை5
இருப்புப் பாதைகள்8
இணைப்புக்கள்டாக்ஸி, ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுTEN
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் மதுரை
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1893; 127 ஆண்டுகளுக்கு முன்னர் (1893)
மின்சாரமயம்ஆம்
போக்குவரத்து
பயணிகள் 50,000/ஒரு நாளைக்கு
Route map
வழித்தட அமைப்பு
LowerLeft arrow திருநெல்வேலி சரக்கு முற்றம்
பராமரிப்பு கொட்டகை
Coach Pitline
UpperLeft arrow திருநெல்வேலி சரக்கு முற்றம்
திருவள்ளுவர்
இரட்டைதள பாலம்
தாமிரபராணி ஆற்று பாலம்
அமைவிடம்
திருநெல்வேலி சந்திப்பு is located in தமிழ் நாடு
திருநெல்வேலி சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்.
திருநெல்வேலி சந்திப்பு is located in இந்தியா
திருநெல்வேலி சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு (இந்தியா)

வசதிகள்தொகு

 • கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
 • 24 மணிநேர அழைப்பு வாடகையுந்து நிற்குமிடம்
 • ஆட்டோ நிற்குமிடம்
 • பயணிகள் அறை
 • உணவு மற்றும் பழநிலையம்
 • தொலைபேசி நிலையம்
 • ஏடிஎம் வசதி
 • குளிரூட்டப்பட்ட தங்கும் அறை (A/C) & குளிரூட்டப்படாத தங்கும் அறை (Non A/C)
 • நெல்லை பிளாசா சைவ உணவகம்
 • முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்
 • இரு சக்கர மற்றும் நான்கு சக்கர பார்க்கிங் வசதி
 • பயணச்சீட்டு வழங்கும் வசதிகளோடு மூன்று நுழைவாயில்கள் உள்ளன, கிழக்கே 2 நுழைவாயில்களும், மேற்கே 1 நுழைவாயிலும் உள்ளது.

விரைவு வண்டிகளின் வரிசைதொகு

எண். பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் சேவை நாட்கள் வழித்தடம்
12631/32 நெல்லை விரைவு தொடருந்து திருநெல்வேலி சென்னை தினமும் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்
22627/28 இன்டர்சிட்டி விரைவுவண்டி திருநெல்வேலி திருச்சிராப்பள்ளி தினமும் மதுரை, திண்டுக்கல்,
11021/22 சாளுக்கியா விரைவுவண்டி திருநெல்வேலி தாதர் தினமும் மதுரை, ஈரோடு, யஸ்வந்தபூர், ஹீப்ளி, புனே
16787/88 சம்மு விரைவுவண்டி திருநெல்வேலி சம்முதாவி தி,வெ மதுரை, திருச்சி, விஜயவாடா, நாக்பூர், போபால், ஆக்ரா
22629/30 தாதர் விரைவுவண்டி திருநெல்வேலி தாதர் புதன் மதுரை, ஈரோடு, பாலக்காடு, கண்ணூர், மங்களூர், மாட்காவ்ன், பான்வல்
16105/06 செந்தூர் விரைவுவண்டி திருச்செந்தூர் சென்னை தினமும் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம்
16351/52 மும்பை விரைவுவண்டி நாகர்கோவில் மும்பை வி,ஞா மதுரை, திருச்சி, செங்கல்பட்டு, திருத்தணி, குண்டுக்கல், புனே
16127/28[5] குருவாயூர் விரைவுவண்டி குருவாயூர் சென்னை தினமும் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்
16339/40 மும்பை விரைவுவண்டி நாகர்கோவில் மும்பை தி,செ,பு,வெ மதுரை, ஈரோடு, கிருஷ்ணராஜபுரம், குண்டூக்கல், வாடி, புனேMadurai
12665/66[5] ஹவுரா விரைவுவண்டி கன்னியாகுமரி ஹவுரா சனி மதுரை, திருச்சி, சென்னை, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேசுவர், காராக்பூர்
16861/62[5] புதுச்சேரி விரைவுவண்டி கன்னியாகுமரி புதுச்சேரி வெள்ளி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம்
17235/36 பெங்களூர் விரைவுவண்டி நாகர்கோவில் பெங்களூர் தினமும் மதுரை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர்
12667/68 சென்னை விரைவுவண்டி நாகர்கோவில் சென்னை வெள்ளி மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்
12633/34 கன்னியாகுமரி அதிவிரைவுவண்டி கன்னியாகுமரி சென்னை தினமும் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்
16723/24 அனந்தபுரி விரைவுவண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் சென்னை தினமும் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம்
12641/42 திருக்குறள் விரைவுவண்டி கன்னியாகுமரி நிசாமுதீன் பு,வெ மதுரை, திருச்சி, சென்னை எக்மோர், விஜயவாடா, நாக்பூர், போபால் ஆக்ரா
12689/90 சென்னை விரைவுவண்டி நாகர்கோவில் சென்னை ஞாயிறு மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம்
16609/10 கோயம்புத்தூர் விரைவுவண்டி நாகர்கோவில் கோயம்புத்தூர் தினமும் மதுரை, கரூர், ஈரோடு, திருப்பூர்
22621/22[5] இராமேஸ்வரம் விரைவுவண்டி கன்னியாகுமரி இராமேஸ்வரம் செ,வெ,ஞா விருதுநகர், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம்
56700/01[6] புனலூர் பாஸ்ட் பாசஞ்சர் புனலூர் மதுரை தினமும் விருதுநகர்
22619/20 பிலாஸ்பூர் விரைவுவண்டி திருநெல்வேலி பிலாஸ்பூர் ஞாயிறு நாகர்கோவில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோயம்புத்தூர், விஜயவாடா, Balharshah, நாக்பூர், ராய்பூர்
19577/78[5] ஹப்பா விரைவுவண்டி திருநெல்வேலி ஹப்பா ஞாயிறு, புதன் நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் கோழிகோடு, மங்களூர், மாட்கோன், பான்வல், சூரத், வதோதரா, அகமதாபாத்
 
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்
 மதுரை - திருநெல்வேலி வழித்தடம் 
 
km
 
  to திண்டுக்கல் சந்திப்பு
 
0 மதுரை சந்திப்பு
     
  to போடிநாயக்கனூர்
     
 
 
 
  to மானாமதுரை சந்திப்பு
 
7 திருப்பரங்குன்றம்
 
18 திருமங்கலம்
 
27 சிவாரக்கோட்டை
 
32 கள்ளிகுடி
 
 
 
  to மானாமதுரை சந்திப்பு
     
 
43 விருதுநகர் சந்திப்பு
     
  to தென்காசி சந்திப்பு
 
56 துலுக்கப்பட்டி
 
71 சாத்தூர்
 
80 நள்ளி
 
92 கோவில்பட்டி
 
104 குமாரபுரம்
 
114 கடம்பூர்
 
121 இளவளைங்கல்
 
128 வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
     
  to தூத்துக்குடி
 
135 நாரைக்கிணறு
 
143 கங்கைகொண்டான்
 
150 தாழையூத்து
 
157 திருநெல்வேலி சந்திப்பு
     
  to தென்காசி சந்திப்பு
     
  to திருச்செந்தூர்
 
  to நாகர்கோவில் சந்திப்பு

பயணியர் தொடர்வண்டிதொகு

 • 56821/56822 திருநெல்வேலி – மயிலாடுதுரை – ஈரோடு பயணியர் தொடருந்து
 • 56319/56320 நாகர்கோவில் – கோவை விரைவு பயணியர் தொடருந்து
 • 56700/56701 மதுரை – புனலூர் விரைவு பயணியர் தொடருந்து
 • 56761/56762 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [1]
 • 56763/56764 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [2]
 • 56765/56766 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [3]
 • 56828/56827 திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் தொடருந்து [4]
 • 56312/56311 திருநெல்வேலி – கன்னியாகுமரி பயணியர் தொடருந்து [5]
 • 56767/56768 தூத்துக்குடி–திருநெல்வேலி–திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [6]
 • 56801/56800 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
 • 56797/56798 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
 • 56799/56796 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
 • 56803/56802 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
 • 56770/56769 திருச்செந்தூர் – பழனி பயணியர் தொடருந்து
 • பாலருவி தொடர்வண்டி
 • 16191/16192 தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுரயில் (மயிலாடுதுறை வழியாக)

வழித்தடங்கள்தொகு

இந்நிலையத்திலிருந்து நான்கு வழித்தடங்கள் பிரிகின்றது:

திருநெல்வேலி நகர எல்லைக்குட்பட்ட தொடருந்து நிலையங்கள்தொகு

தொடருந்து நிலையம் குறியீடு
திருநெல்வேலி சந்திப்பு TEN
திருநெல்வேலி டவுன் TYT
பாளையங்கோட்டை PCO
பேட்டை PEA
மேலப்பாளையம் MP
தாழையூத்து TAY

சான்றுகள்தொகு

 1. Railway Map of India – 1893
 2. List of Popular Railway stations in India
 3. Chennai – Tirunelveli – Nagercoil section emerges most profitable in Southern Railways
 4. Nellai Junction nets more revenue
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 Southern Zone Time Table July 2013, Page no 112 & Table No. 13,13A
 6. Southern Zone Time Table July 2013, Page no 170 & Table No. 41,41A