மானாமதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்

மானாமதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் (Manamadurai Junction railway station, நிலையக் குறியீடு:MNM) ஆனது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள, மானாமதுரை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின், மதுரை கோட்டத்தினைச் சார்ந்தது.[1]

மானாமதுரை சந்திப்பு
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மானாமதுரை சந்திப்பு, மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு
இந்தியா
ஏற்றம்100 மீட்டர்கள் (330 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்மானாமதுரை சந்திப்பு – இராமேசுவரம்
மானாமதுரை சந்திப்பு – விருதுநகர்
மானாமதுரை சந்திப்பு – மதுரை
மானாமதுரை சந்திப்பு – திருச்சி
நடைமேடை5
இருப்புப் பாதைகள்6
இணைப்புக்கள்பேருந்து நிலையம், ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையில்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுMNM
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1902
மறுநிர்மாணம்2007
மின்சாரமயம்மானாமதுரை சந்திப்பில் மின்மயமாக்கல் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
அமைவிடம்
மானாமதுரை சந்திப்பு is located in தமிழ் நாடு
மானாமதுரை சந்திப்பு
மானாமதுரை சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
மானாமதுரை சந்திப்பு is located in இந்தியா
மானாமதுரை சந்திப்பு
மானாமதுரை சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்


 மானாமதுரை - விருதுநகர் இருப்புப்பாதை 
Unknown route-map component "numN270"
கிமீ
Unknown route-map component "STRc2" Unknown route-map component "CONT3"
UpperRight arrow to காரைக்குடி சந்திப்பு
Unknown route-map component "CONTgq"
Unknown route-map component "STR+r" + Unknown route-map component "STR+1"
Unknown route-map component "STRc4"
Left arrow to மதுரை சந்திப்பு
Station on track
0 மானாமதுரை சந்திப்பு Parking
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to இராமேசுவரம்
Stop on track
22 நரிக்குடி
Straight track
Stop on track
35 திருச்சுழி
Straight track
Stop on track
45 அருப்புக்கோட்டை Parking
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZg+r"
Left arrow to மதுரை சந்திப்பு
Station on track
67 விருதுநகர் சந்திப்பு Parking
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to திருநெல்வேலி சந்திப்பு
Continuation forward
Down arrow to தென்காசி சந்திப்பு

இது மதுரை, விருதுநகர், சென்னை, இராமேசுவரம் தொடருந்து பாதைகளை இணைக்கிறது.

இந்த தொடருந்து சந்திப்பில் ஐந்து நடைமேடைகள் உள்ளன, வழக்கமாக காலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையத்தில் காத்திருப்பு மண்டபம், உணவகம் மற்றும் தரிப்பிடம் போன்றவை உள்ளது. இதன் அருகிலுள்ள பேருந்து நிலையமானது இராமேஸ்வரம் புறவழிச் சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்பார்வை

தொகு
  1. "Madurai Division System Map" (PDF). Southern Railway. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.