தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள தொடருந்து நிலையம்

தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம் (Tenkasi railway station, நிலைய குறியீடு:TSI), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், தென்காசி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் ஒரு பகுதியான மதுரை தொடருந்து பிரிவு நிர்வாகத்தின் கீழ் வருகிறது.[2]

தென்காசி சந்திப்பு
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே நிலைய சாலை, தென்காசி, தென்காசி மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்8°57′51″N 77°18′19″E / 8.9641°N 77.3053°E / 8.9641; 77.3053
ஏற்றம்158 மீட்டர்கள் (518 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்தென்காசி – விருதுநகர் வழித்தடம்
தென்காசி - கொல்லம் வழித்தடம்
தென்காசி - திருநெல்வேலி வழித்தடம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்4
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுTSI[1]
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை
வரலாறு
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
தென்காசி சந்திப்பு is located in தமிழ் நாடு
தென்காசி சந்திப்பு
தென்காசி சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
தென்காசி சந்திப்பு is located in இந்தியா
தென்காசி சந்திப்பு
தென்காசி சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்


 திருநெல்வேலி-செங்கோட்டை
வழித்தடம்
 
km
Continuation backward
Up arrow to வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
Station on track
0 திருநெல்வேலி சந்திப்பு
Unknown route-map component "ABZgl" + Unknown route-map component "ABZg2"
Unknown route-map component "CONTfq" + Unknown route-map component "STRc3"
Right arrow to திருச்செந்தூர்
Straight track + Unknown route-map component "STRc1"
Unknown route-map component "CONT4"
LowerRight arrow to நாகர்கோவில் சந்திப்பு
Stop on track
3 திருநெல்வேலி டவுண்
Stop on track
7 பேட்டை
Stop on track
19 சேரன்மகாதேவி
Stop on track
22 காருகுறிச்சி
Stop on track
25 வீரவநல்லூர்
Stop on track
30 கல்லிடைக்குறிச்சி
Stop on track
35 அம்பாசமுத்திரம்
Stop on track
41 கீழ ஆம்பூர்
Stop on track
45 ஆழ்வார்குறிச்சி
Stop on track
48 இரவணசமுத்திரம்
Stop on track
50 கீழக்கடையம்
Stop on track
57 மேட்டூர்
Stop on track
62 பாவூர்சத்திரம்
Stop on track
69 கீழப்பாவூர்
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZg+r"
Left arrow to விருதுநகர் சந்திப்பு
Station on track
72 தென்காசி சந்திப்பு
Station on track
80 செங்கோட்டை
Unknown route-map component "CONTf@F"
Down arrow to கொல்லம் சந்திப்பு

இடம் மற்றும் அமைப்பு

தொகு

இந்த தொடருந்து நிலையம் தென்காசி நகரில் இரயில்வே நிலையச் சாலையின் மீது அமைந்துள்ளது. இதன் அருகில் தென்காசி நகரின் பேருந்து நிலையம் உள்ளது. இதனருகில் 72 கிலோமீட்டர்கள் (45 mi) தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது.

இணைப்புகள்

தொகு

இந்த நிலையம் ஒரு மைய புள்ளியாக சென்னை, மதுரை சந்திப்பு, திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம், கோயம்புத்தூர் சந்தி, இராமேஸ்வரம் போன்றவற்றினை இணைக்கிறது.


திட்டங்கள் மற்றும் மேம்பாடு

தொகு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[3][4][5]


அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் தென்காசி ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 7.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6] [7][8]

தென்காசி சந்திப்பு வழியாக செல்லும் தொடருந்துகள்

தொகு

பயணிகள் தொடருந்து

கீழ்கண்ட பயணிகள் தொடருந்து கொரானா பெருந்தெற்று காரணமாக 22.மார்ச் 2020 அன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

  • 56732/56731 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு. - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
  • 56734/56733 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
  • 56735/56736 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
  • 56796/56797 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
  • 56798/56799 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
  • 56800/56801 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
  • 56802/56803 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)

விரைவு /அதிவிரைவு பயணிகள் தொடருந்து

  • 16101/16102 - கொல்லம் சந்திப்பு - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - கொல்லம் சந்திப்பு கொல்லம் விரைவு வண்டி (தினசரி)
  • 20681 - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை சிலம்பு அதி விரைவு வண்டி (ஞாயிறு வியாழன் சனி நாட்கள் மட்டும் )
  • 20682 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் சிலம்பு அதி விரைவு வண்டி (ஞாயிறு வியாழன் சனி நாட்கள் மட்டும் )
  • 12661/12662 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு வண்டி (தினசரி)
  • 16791/16792 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - பாலக்காடு சந்திப்பு - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு செல்லும் பாலருவி விரைவு வண்டி
  • 16848/16847 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - மயிலாடுதுறை சந்திப்பு - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை விரைவு தொடருந்து (தினசரி)
  • 20683 - தாம்பரம் - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை அதிவிரைவு தொடருந்து (திங்கள் மட்டும்)
  • 20684 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - தாம்பரம் அதிவிரைவு தொடருந்து (திங்கள் மட்டும்)

சிறப்பு விரைவு /அதிவிரைவு பயணிகள் தொடருந்து

  • 06003 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - தாம்பரம் விரைவு வண்டி (ஞாயிறு மட்டும்)
  • 06004 - தாம்பரம் - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (செவ்வாய் மட்டும்)
  • 06030 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - மேட்டுப்பாளையம் விரைவு வண்டி (வியாழன் மட்டும்)
  • 06029 - மேட்டுப்பாளையம் - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (சனி மட்டும்)
  • 06036 - வேளாங்கன்னி - தென்காசி சந்திப்பு - எர்ணாக்குளம் விரைவு வண்டி (திங்கள் மட்டும்)
  • 06035 - எர்ணாக்குளம் சந்திப்பு - தென்காசி சந்திப்பு - வேளாங்கன்னி விரைவு வண்டி (சனி மட்டும்)
  • 06503/06504/06664/06663 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு -செங்கோட்டை விரைவு வண்டி (தினசரி)
  • 06685/06686/06657/06682/06681/06658/06687/06684 - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை- திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (தினசரி)

வண்டிகளின் வரிசை

தொகு
தென்காசி சந்திப்பு இரயில் நிலையம் கால அட்டவணை
எண். பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் நேரம் சேவை நாட்கள் வழித்தடம்
16791 பாலருவி தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு பாலக்காடு சந்திப்பு 00.33/00.35 தினமும் கொல்லம் சந்திப்பு, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர்
16792 பாலருவி தொடருந்து பாலக்காடு சந்திப்பு திருநெல்வேலி சந்திப்பு 02.55/02.57 தினமும் பாவூர்சத்திரம்,கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி
06036 வேளாங்கன்னி எர்ணாகுளம் விரைவு சிறப்பு தொடருந்து வேளாங்கன்னி எர்ணாகுளம் சந்திப்பு 03.50/03.52 திங்கள் செங்கோட்டை, புனலூர், கொல்லம் சந்திப்பு, காயன்குளம் சந்திப்பு, செங்கன்னூர், செங்கனஞ்சேரி, கோட்டயம்
16101 கொல்லம் விரைவு தொடருந்து சென்னை எழும்பூர் கொல்லம் சந்திப்பு 03.33/03.35 தினமும் செங்கோட்டை, புனலூர்
தாம்பரம் எர்ணாகுளம் விரைவு தொடருந்து தாம்பரம் எர்ணாகுளம் சந்திப்பு செங்கோட்டை, புனலூர், கொல்லம் சந்திப்பு, கோட்டயம்
06029 மேட்டுப்பாளையம் திருநெல்வேலி விரைவு தொடருந்து மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சந்திப்பு 05.00/05.20 செவ்வாய் பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி
06682 திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து செங்கோட்டை திருநெல்வேலி 06.50/06.52 தினமும் கீழப்புலியூர், பாவூர்சத்திரம், மேட்டூர், கீழக்கடையம், இரவணசமுத்திரம்,அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி டவுன்
16848 செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு தொடருந்து செங்கோட்டை மயிலாடுதுறை சந்திப்பு 07.13/07.15 தினமும் இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, கும்பகோணம்
12661 பொதிகை அதி விரைவு தொடருந்து சென்னை எழும்பூர் செங்கோட்டை 07.28/07.30 தினமும்
20681 சிலம்பு அதி விரைவுத் தொடருந்து சென்னை எழும்பூர் செங்கோட்டை 08.03/08.05 ஞாயிறு, வியாழன், சனி
தாம்பரம் திருநெல்வேலி விரைவு தொடருந்து தாம்பரம் திருநெல்வேலி சந்திப்பு --.--/--.-- பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி
06685 திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை 08.31/08.33 தினமும்
06504 மதுரை செங்கோட்டை விரைவு தொடருந்து மதுரை சந்திப்பு செங்கோட்டை 09.53/09.55 தினமும்
20683 தாம்பரம் செங்கோட்டை அதிவிரைவு தொடருந்து தாம்பரம் செங்கோட்டை 10.07/10.10 திங்கள், புதன், வெள்ளி
06684 செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு 10.15/10.17 தினமும் பாவூர்சத்திரம் , கீழக்கடையம் , அம்பாசமுத்திரம் ,சேரன்மகாதேவி
06681 திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை 11.14/11.16 தினமும்
06664 செங்கோட்டை மதுரை விரைவு தொடருந்து செங்கோட்டை மதுரை சந்திப்பு 12.20/12.22 தினமும் இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு
16327 மதுரை குருவாயூர் விரைவு தொடருந்து மதுரை சந்திப்பு குருவாயூர் 14.30/14.32 தினமும் செங்கோட்டை , புனலூர் கொல்லம் சந்திப்பு, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர்
06658 செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு 15.07/15.09 தினமும் பாவூர்சத்திரம் , கீழக்கடையம் , அம்பாசமுத்திரம் ,சேரன்மகாதேவி
16102 கொல்லம் விரைவு தொடருந்து கொல்லம் சந்திப்பு சென்னை எழும்பூர் 15.15/15.17 தினமும் இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாச்சலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
06687 திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை 15.26/15.28 தினமும்
16328 குருவாயூர் மதுரை விரைவு தொடருந்து குருவாயூர் மதுரை சந்திப்பு 15.56/15.58 தினமும் இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு
20684 செங்கோட்டை தாம்பரம் அதிவிரைவுத் தொடருந்து செங்கோட்டை தாம்பரம் 16.26/16.28 திங்கள் , புதன், வெள்ளி பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு , காரைக்குடி சந்திப்பு, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி சந்திப்பு , திருவாரூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு
20682 சிலம்பு அதி விரைவுத் தொடருந்து செங்கோட்டை சென்னை எழும்பூர் 17.03/17.05 ஞாயிறு, வியாழன், சனி இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு ,மானாமதுரை சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு ,புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாச்சலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு ,தாம்பரம்
06686 செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு 18.01/18.03 தினமும் பாவூர்சத்திரம் , கீழக்கடையம் , அம்பாசமுத்திரம் ,சேரன்மகாதேவி
12662 பொதிகை அதி விரைவு தொடருந்து செங்கோட்டை சென்னை எழும்பூர் 18.33/18.35 தினமும் இராஜபாளையம், விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, தின்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாச்சலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
06657 திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை 19.43/19.45 தினமும்
06035 எர்ணாகுளம் வேளாங்கன்னி விரைவு சிறப்பு தொடருந்து எர்ணாகுளம் சந்திப்பு வேளாங்கன்னி 20.12/20.15 சனி சங்கரன்கோவில், இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, நாகப்பட்டினம்
எர்ணாகுளம் தாம்பரம் விரைவு சிறப்பு தொடருந்து எர்ணாகுளம் சந்திப்பு தாம்பரம் சங்கரன்கோவில், இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
06030 திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு மேட்டுப்பாளையம் 20.30/20.40 ஞாயிறு கடையநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, தின்டுக்கல் சந்திப்பு ,பழனி,பொள்ளாச்சி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு
16847 மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு தொடருந்து மயிலாடுதுறை சந்திப்பு செங்கோட்டை 20.19/20.20 தினமும்
06004 திருநெல்வேலி தாம்பரம் விரைவு தொடருந்து திருநெல்வேலி சந்திப்பு தாம்பரம் --.--/--.-- இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு, தின்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு

தென்காசியிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்

தொகு
எண். நோக்குமிடம்
வழித்தடம் இருப்புப் பாதையின் வகை மின்மயம் ஒருவழி/ இருவழி குறிப்பு
1 சென்னை எழும்பூர் இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு அகலப்பாதை ஆம் ஒருவழிப் பாதை
2 திருநெல்வேலி சந்திப்பு பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம் அகலப்பாதை ஆம் ஒருவழிப் பாதை
3 திருவனந்தபுரம் சென்ட்ரல் கொல்லம் சந்திப்பு, செங்கோட்டை, புனலூர் அகலப்பாதை ஆம் ஒருவழிப் பாதை

தென்காசி நகர எல்லைக்குட்பட்ட தொடருந்து நிலையங்கள்

தொகு
தொடருந்து நிலையம் குறியீடு கி.மீ
தென்காசி சந்திப்பு TSI 00
கீழப்புலியூர் KYZ 02
செங்கோட்டை SCT 07

[9]

படத்தொகுப்பு

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Tenkasi Railway Station". MustSeeIndia. Archived from the original on 27 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Madurai Division System Map" (PDF). பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  3. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  4. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  5. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  6. https://tamil.samayam.com/latest-news/tirunelveli/pm-modi-allocating-funds-for-the-development-of-tenkasi-railway-station-and-laid-foundation-stone/articleshow/102474367.cms
  7. https://www.thehindu.com/news/cities/Madurai/pm-lays-foundation-stone-for-redevelopment-of-virudhunagar-tenkasi-railway-stations/article67164813.ece
  8. https://timesofindia.indiatimes.com/city/madurai/modi-to-lay-foundation-stone-for-redevelopment-of-13-amrith-bharat-railway-stations-in-madurai-today/articleshow/107997384.cms
  9. https://etrain.info/in?STATION=TSI

வெளிப்புற இணைப்புகள்

தொகு