திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் (Tirunelveli Junction railway station, நிலையக் குறியீடு:TEN) தமிழ்நாடு மாநிலத்தில் தென்பகுதியிலுள்ள முக்கியமானதும், புகழ்பெற்றதும், பழமையானதுமான தொடருந்து சந்திப்பாகும். இது திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஐந்து பயணிகள் நடைமேடையும், எட்டு தொடருந்து பாதையும் உள்ளது.[1][2] இது தென்னக இரயில்வேயின் அதிகம் லாபம் வரக்கூடிய தொடருந்து வழித்தடமான சென்னை – திருநெல்வேலி – நாகர்கோவில் பிரிவில் அமைந்திருக்கிறது.[3][4]
திருநெல்வேலி சந்திப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையத்தின் நுழைவாயில் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அமைவிடம் | இரயில்வே பீடர் ரோடு, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 8°44′13″N 77°42′29″E / 8.737°N 77.708°E | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தடங்கள் | திருநெல்வேலி - சென்னை எழும்பூர் திருநெல்வேலி - கன்னியாகுமரி திருநெல்வேலி - திருச்செந்தூர் திருநெல்வேலி - செங்கோட்டை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நடைமேடை | 5 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 8 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இணைப்புக்கள் | டாக்ஸி, ஆட்டோ ரிக்சா நிறுத்தம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலை | இயக்கத்தில் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிலையக் குறியீடு | TEN | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கோட்டம்(கள்) | மதுரை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாறு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திறக்கப்பட்டது | 1893 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மின்சாரமயம் | ஆம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயணிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயணிகள் | 50,000/ஒரு நாளைக்கு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
வசதிகள்
தொகு- கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
- 24 மணிநேர அழைப்பு வாடகையுந்து நிற்குமிடம்
- ஆட்டோ நிற்குமிடம்
- பயணிகள் அறை
- உணவு மற்றும் பழநிலையம்
- தொலைபேசி நிலையம்
- ஏடிஎம் வசதி
- குளிரூட்டப்பட்ட தங்கும் அறை (A/C) & குளிரூட்டப்படாத தங்கும் அறை (Non A/C)
- நெல்லை பிளாசா சைவ உணவகம்
- முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்
- இரு சக்கர மற்றும் நான்கு சக்கர பார்க்கிங் வசதி
- பயணச்சீட்டு வழங்கும் வசதிகளோடு மூன்று நுழைவாயில்கள் உள்ளன, கிழக்கே 2 நுழைவாயில்களும், மேற்கே 1 நுழைவாயிலும் உள்ளது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
தொகுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[5][6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8]
இத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்படும் முக்கிய பணிகள்[9][10]:
- நடைமேடை 6 புதிதாக கட்டப்பட்டு வருகிறது, முன்பு இங்கு ஒரு சரக்கு ரயில் நடைமேடை இயங்கி வந்தது, இது முன்னதாக கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.[11]
- மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் புதிய நுழைவு வாயில் கட்டப்பட்டு, புதிய சாலை வசதி மூலம் ரயில் நிலையத்தை எளிதாக செல்ல வசதி செய்யப்பட்டு வருகிறது. இது பிரதான நுழைவாயிலின் நெருக்கடியினை குறைக்கும்.
- மேற்கு மற்றும் கிழக்கு முனையத்தை இணைக்கும் வகையில் புதிய உயரமான நடைபாதை அமைக்கப்படுகிறது.
- நிலையத்தின் முகப்பை மாற்றியமைத்தல்,
- நிலையத்தின் உட்புற மேம்பாடு,
- நடைமேடை கூரைகள் மாற்றியமைத்தல்
- புதிய பயணிகல் தங்குமிடங்கள், கழிப்பறைகள், விசாலமான நடைமேடை தங்குமிடங்கள்
- * மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வண்ணம் இரயில் நிலையத்தினை மாற்றியமைத்தல்
- கூடுதல் வாகன நிறுத்துமிடங்கள்
- டிஜிட்டல் அறிக்கை பலகைகள், சிசிடிவிகள் மற்றும் ஒருங்கிணைந்த அறிவிப்பு அமைப்பு
- கூடுதல் மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் பயணிகள் இருக்கைகள்
- இயற்கையை ரசிக்கும் வண்ணம் மேலும் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் இரயில் நிலையம் மாற்றப்படும் ஆகியவை அடையாளம் காணப்பட்ட திட்டங்களில் அடங்கும்.
வண்டிகளின் வரிசை
தொகுவண்டி எண் | பெயர் | புறப்படும் இடம் | சேரும் இடம் | நேரம் | சேவை நாட்கள் | வழித்தடம் |
---|---|---|---|---|---|---|
16730 | புனலூர் மதுரை விரைவு வண்டி | புனலூர் | மதுரை சந்திப்பு | 00.25/00.30 | தினமும் | கோவில்பட்டி, விருதுநகர் சந்திப்பு |
16861 | பாண்டிச்சேரி கன்னியாகுமரி விரைவு வண்டி | பாண்டிச்சேரி | கன்னியாகுமரி | 00.25/00.30 | திங்கள் | நாகர்கோவில் சந்திப்பு |
22620 | திருநெல்வேலி பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | பிலாஸ்பூர் சந்திப்பு | 01.15 | ஞாயிறு | திருவனந்தபுரம் சென்ட்ரல், எர்ணாகுளம் சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, ராய்ப்பூர் சந்திப்பு. |
12642 | திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து | ஹஸ்ரத் நிசாமுதீன் | கன்னியாகுமரி | 02.20/02.25 | திங்கள், புதன் | நாகர்கோவில் சந்திப்பு |
22621 | ராமேஸ்வரம் கண்னியாகுமரி விரைவு வண்டி | ராமேஸ்வரம் | கன்னியாகுமரி | 02.22/02.25 | செவ்வாய் வியாழன் ஞாயிறு | நாகர்கோவில் சந்திப்பு |
12642 | மதுரை புனலூர் விரைவு வண்டி | மதுரை சந்திப்பு | புனலூர் | 02.40/02.45 | தினமும் | நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல், கொல்லம் சந்திப்பு |
22619 | பிலாஸ்பூர் திருநெல்வேலி அதிவிரைவு வண்டி | பிலாஸ்பூர் சந்திப்பு | திருநெல்வேலி சந்திப்பு | 03.15 | வியாழன் | |
22668 | நாகர்கோவில் அதிவிரைவு வண்டி | கோயம்புத்தூர் சந்திப்பு | நாகர்கோவில் சந்திப்பு | 03.30/03.35 | தினமும் | வள்ளியூர் |
12633 | கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி | சென்னை எழும்பூர் | கன்னியாகுமரி | 03.45/03.50 | தினமும் | வள்ளியூர், நாகர்கோவில் |
22629 | தாதர் திருநெல்வேலி அதிவிரைவு வண்டி | தாதர் | திருநெல்வேலி சந்திப்பு | 04.00 | சனி | |
16792 | பாலருவி விரைவு வண்டி | பாலக்காடு சந்திப்பு | திருநெல்வேலி சந்திப்பு | 04.55 | தினமும் | |
12667 | நாகர்கோவில் அதிவிரைவு வண்டி | சென்னை எழும்பூர் | நாகர்கோவில் சந்திப்பு | 05.20/05.25 | வெள்ளி | |
16351 | நாகர்கோவில் விரைவு வண்டி | மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம் | நாகர்கோவில் சந்திப்பு | 05.20/05.25 | ஞாயிறு, புதன் | வள்ளியூர் |
22657 | தாம்பரம் நாகர்கோவில் அதிவிரைவு வண்டி | தாம்பரம் | நாகர்கோவில் சந்திப்பு | 05.35/05.40 | திங்கள், செவ்வாய், வியாழன் | வள்ளியூர் |
16105 | திருச்செந்தூர் விரைவு வண்டி | சென்னை எழும்பூர் | திருச்செந்தூர் | 05.55/06.00 | தினமும் | திருவைகுண்டம், ஆறுமுகநேரி |
17235 | நாகர்கோவில் விரைவு வண்டி | கே.எஸ்.ஆர் பெங்களூரு | நாகர்கோவில் சந்திப்பு | 06.10/06.15 | தினமும் | வள்ளியூர் |
16846 | திருநெல்வேலி ஈரோடு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | ஈரோடு சந்திப்பு | 06.15 | தினமும் | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் |
06642 | திருநெல்வேலி நாகர்கோவில் சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | நாகர்கோவில் சந்திப்பு | 06.35 | தினமும் | |
12631 | நெல்லை அதிவிரைவு வண்டி | சென்னை எழும்பூர் | திருநெல்வேலி சந்திப்பு | 06.40 | தினமும் | |
16105 | அனந்தபுரி விரைவு வண்டி | சென்னை எழும்பூர் | கொல்லம் சந்திப்பு | 06.55/07.00 | தினமும் | வள்ளியூர், நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல் |
06685 | திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | செங்கோட்டை | 07.00 | தினமும் | திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு |
22630 | திருநெல்வேலி தாதர் அதிவிரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | தாதர் | 07.15 | புதன் | மதுரை சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, மங்களுர் சந்திப்பு, மண்டகன், இரத்தனகிரி |
06673 | திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | திருச்செந்தூர் | 07.20 | தினமும் | பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம் |
06668 | திருநெல்வேலி தூத்துக்குடி சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | தூத்துக்குடி | 07.35 | தினமும் | வாஞ்சி மணியாட்சி, மீளவிட்டான் |
06029 | மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | மேட்டுப்பாளையம் | திருநெல்வேலி சந்திப்பு | 07.45 | தினமும் | |
12665 | கன்னியாகுமரி அதிவேக விரைவுத் தொடருந்து | ஹவூரா | கன்னியாகுமரி | 07.45/07.50 | புதன் | நாகர்கோவில் சந்திப்பு |
16352 | நாகர்கோவில் மும்பை விரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம் | 07.55/08.00 | ஞாயிறு, வியாழன் | மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, காஞ்சிபுரம், மந்திராலயம் ரோடு, குல்பார்க்கி சந்திப்பு, கல்யாண் சந்திப்பு |
16340 | மும்பை விரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம் | 07.55/08.00 | திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி | மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, சேலம் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, மந்திராலயம் ரோடு, குல்பார்க்கி சந்திப்பு, கல்யாண் சந்திப்பு |
12666 | கன்னியாகுமரி ஹவூரா அதிவிரைவு வண்டி | கன்னியாகுமரி | ஹவூரா | 07.55/08.00 | சனி | மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை எழும்பூர், விஜயவாடா சந்திப்பு, விசாகப்பட்டினம் சந்திப்பு, புவனேஸ்வர் |
20923 | திருநெல்வேலி காந்திகாம் ஹம்சாபர் விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | காந்திகாம் | 08.00 | வியாழன் | திருவனந்தபுரம் சென்ட்ரல், எர்ணாகுளம் சந்திப்பு, மங்களுர் சந்திப்பு, கார்வார், சூரத், வதோதரா சந்திப்பு, அகமதாபாத் சந்திப்பு |
19577 | திருநெல்வேலி ஜாம்நகர் விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | ஜாம்நகர் | 08.00 | திங்கள், செவ்வாய் | திருவனந்தபுரம் சென்ட்ரல், எர்ணாகுளம் சந்திப்பு, மங்களுர் சந்திப்பு, கார்வார், சூரத், வதோதரா சந்திப்பு, அகமதாபாத் சந்திப்பு, இராஜ்கோட் |
16339 | நாகர்கோவில் விரைவு வண்டி | மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம் | நாகர்கோவில் சந்திப்பு | 08.25/08.30 | திங்கள், வியாழன், வெள்ளி, சனி | வள்ளியூர் |
16321 | நாகர்கோவில் கோயம்புத்தூர் விரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | கோயம்புத்தூர் சந்திப்பு | 08.40/08.45 | தினமும் | விருதுநகர் சந்திப்பு,மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர் |
06682 | செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | செங்கோட்டை | திருநெல்வேலி சந்திப்பு | 08.50 | தினமும் | |
06674 | திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | திருச்செந்தூர் | திருநெல்வேலி சந்திப்பு | 09.00 | தினமும் | |
06681 | திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | செங்கோட்டை | 09.10 | தினமும் | திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு |
12689 | நாகர்கோவில் அதிவிரைவு வண்டி | புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய இரயில் நிலையம் சென்னை | நாகர்கோவில் சந்திப்பு | 09.15/09.20 | சனி | |
16128 | குருவாயூர் சென்னை விரைவு வண்டி | குருவாயூர் | சென்னை எழும்பூர் | 09.25/09.30 | தினமும் | மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு |
06675 | திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | திருச்செந்தூர் | 10.00 | தினமும் | பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம் |
16354 | நாகர்கோவில் கச்சிகுடா வாராந்திர விரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | கச்சிகுடா | 10:15/10:20 | சனி | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல், சேலம் சந்திப்பு, ஜோலார்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, திருப்பதி, ரேணிகுண்டா சந்திப்பு ,கர்னூல் நகரம் |
06003 | தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | தாம்பரம் | திருநெல்வேலி சந்திப்பு | 10.35 | செவ்வாய் | |
20691 | தாம்பரம் நாகர்கோவில் அதிவிரைவு வண்டி | தாம்பரம் | நாகர்கோவில் சந்திப்பு | 11.15/11.20 | தினமும் | வள்ளியூர் |
11021 | திருநெல்வேலி சாலூக்கியா விரைவு வண்டி | தாதர் | திருநெல்வேலி சந்திப்பு | 11.50 | திங்கள், வியாழன், வெள்ளி | |
06405 | திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | திருச்செந்தூர் | திருநெல்வேலி சந்திப்பு | 12.00 | தினமும் | |
22627 | திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டி | திருச்சிராப்பள்ளி சந்திப்பு | திருவனந்தபுரம் சென்ட்ரல் | 12.05/12.10 | தினமும் | வள்ளியூர், நாகர்கோவில் சந்திப்பு |
06684 | செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | செங்கோட்டை | திருநெல்வேலி சந்திப்பு | 12.25 | தினமும் | |
16732 | திருச்செந்தூர் பாலக்காடு விரைவு வண்டி | திருச்செந்தூர் | பாலக்காடு சந்திப்பு | 13.25/13.30 | தினமும் | மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, பழநி, பொள்ளாச்சி சந்திப்பு |
16731 | பாலக்காடு திருச்செந்தூர் விரைவு வண்டி | பாலக்காடு சந்திப்பு | திருச்செந்தூர் | 13.40/13.45 | தினமும் | ஆழ்வார் திருநகரி, ஆறுமுகநேரி |
06687 | திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | செங்கோட்டை | 13.50 | தினமும் | திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு |
22628 | திருச்சிராப்பள்ளி அதிவிரைவு வண்டி | திருவனந்தபுரம் சென்ட்ரல் | திருச்சிராப்பள்ளி சந்திப்பு | 14.25/14.30 | தினமும் | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு |
11022 | தாதர் சாலூக்கியா விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | தாதர் | 15.15 | திங்கள், வியாழன், வெள்ளி | மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, சேலம் சந்திப்பு, யஸ்வந்பூர், உப்புளி சந்திப்பு, பெல்காவி, மீராஜ் சந்திப்பு, புனே சந்திப்பு |
16862 | புதுச்சேரி விரைவு வண்டி | கன்னியாகுமரி | புதுச்சேரி | 13.35/13.40 | திங்கள் | விருதுநகர் சந்திப்பு, மானாமதுரை சந்திப்பு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு |
06409 | திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | திருச்செந்தூர் | 16.05 | தினமும் | பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம் |
20692 | நாகர்கோவில் தாம்பரம் அதிவிரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | தாம்பரம் | 17.00/17.05 | தினமும் | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு |
16353 | கச்சிகுடா நாகர்கோவில் வாராந்திர விரைவு வண்டி | கச்சிகுடா | நாகர்கோவில் சந்திப்பு | 17:10/17:15 | திங்கள் | வள்ளியூர் |
06658 | செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | செங்கோட்டை | திருநெல்வேலி சந்திப்பு | 17.20 | தினமும் | |
16787 | திருநெல்வேலி ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா | 17.35 | திங்கள் | மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, சேலம் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, நாக்பூர், குவாலியர் சந்திப்பு, புதுடெல்லி, லூதியானா சந்திப்பு, பதான் கோட், ஜம்மு தாவி, உதம்பூர் |
12668 | சென்னை அதிவிரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | சென்னை எழும்பூர் | 17.35/17.40 | வெள்ளி | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு |
22658 | நாகர்கோவில் சென்னை அதிவிரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | சென்னை எழும்பூர் | 17.35/17.40 | திங்கள், செவ்வாய், வியாழன் | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு |
16322 | கோயம்புத்தூர் நாகர்கோவில் விரைவு வண்டி | கோயம்புத்தூர் சந்திப்பு | நாகர்கோவில் சந்திப்பு | 17.55/18.00 | தினமும் | வள்ளியூர் |
06676 | திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | திருச்செந்தூர் | திருநெல்வேலி சந்திப்பு | 18.00 | தினமும் | |
19578 | ஜாம்நகர் திருநெல்வேலி விரைவு வண்டி | ஜாம் நகர் | திருநெல்வேலி சந்திப்பு | 18.00 | ஞாயிறு, திங்கள் | |
06657 | திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | செங்கோட்டை | 18.15 | தினமும் | திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு |
06677 | திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | திருச்செந்தூர் | 18.45 | தினமும் | பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம் |
16788 | ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா திருநெல்வேலி விரைவு வண்டி | ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா | திருநெல்வேலி சந்திப்பு | 18.45 | ஞாயிறு | |
06030 | திருநெல்வேலி மேட்டுப்பாளையம் சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | மேட்டுப்பாளையம் | 19.00 | வியாழன் | சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, இராஜபாளையம், மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, பழநி, பொள்ளாச்சி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு |
06004 | திருநெல்வேலி தாம்பரம் சிறப்பு விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | தாம்பரம் | 19.00 | ஞாயிறு | சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, இராஜபாளையம், மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு |
12634 | கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி | கன்னியாகுமரி | சென்னை எழும்பூர் | 19.15/19.20 | தினமும் | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம் |
12634 | சென்னை குருவாயூர் விரைவு வண்டி | சென்னை எழும்பூர் | குருவாயூர் | 19.35/19.40 | தினமும் | நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல், கொல்லம் சந்திப்பு, எர்ணாகுளம் சந்திப்பு |
06678 | திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | திருச்செந்தூர் | திருநெல்வேலி சந்திப்பு | 19.40 | தினமும் | |
12632 | நெல்லை அதி விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | சென்னை எழும்பூர் | 19.50 | தினமும் | கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம் |
16724 | அனந்தபுரி விரைவு வண்டி | கொல்லம் சந்திப்பு | சென்னை எழும்பூர் | 20.00/20.05 | தினமும் | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம் |
06686 | செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | செங்கோட்டை | திருநெல்வேலி சந்திப்பு | 20.10 | தினமும் | |
06667 | தூத்துக்குடி திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | தூத்துக்குடி | திருநெல்வேலி சந்திப்பு | 20.15 | தினமும் | |
06641 | நாகர்கோவில் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | திருநெல்வேலி சந்திப்பு | 20.40 | தினமும் | |
17236 | பெங்களூரு விரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | கே.எஸ்.ஆர் பெங்களூரு நகர சந்திப்பு | 21.00/21.05 | தினமும் | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல், சேலம் சந்திப்பு, தருமபுரி, ஓசூர் |
16106 | திருச்செந்தூர் சென்னை விரைவு வண்டி | திருச்செந்தூர் | சென்னை எழும்பூர் | 21.10/21.15 | தினமும் | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம் |
12690 | நாகர்கோவில் சென்னை அதிவிரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய இரயில் நிலையம் சென்னை | 21.25/21.30 | ஞாயிறு | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல், சேலம் சந்திப்பு, ஜோலார்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, அரக்கோணம் சந்திப்பு |
12641 | திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து | கன்னியாகுமரி | ஹஸ்ரத் நிசாமுதீன் | 21.25/21.30 | புதன், வெள்ளி | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை எழும்பூர், விஜயவாடா சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, போபால் சந்திப்பு, ஆக்ரா கண்டோன்மெண்ட் |
16845 | ஈரோடு திருநெல்வேலி விரைவு வண்டி | ஈரோடு சந்திப்பு | திருநெல்வேலி சந்திப்பு | 21.45 | தினமும் | |
22667 | நாகர்கோவில் கோயம்புத்தூர் அதிவிரைவு வண்டி | நாகர்கோவில் சந்திப்பு | கோயம்புத்தூர் சந்திப்பு | 22.55/23.00 | தினமும் | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர் |
16791 | பாலருவி விரைவு வண்டி | திருநெல்வேலி சந்திப்பு | பாலக்காடு சந்திப்பு | 23.15 | தினமும் | சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, கொல்லம் சந்திப்பு, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரூச்சூர் |
20924 | காந்திகாம் திருநெல்வேலி ஹம்சாபர் விரைவு வண்டி | காந்திகாம் | திருநெல்வேலி சந்திப்பு | 23.35 | செவ்வாய் | |
22622 | கன்னியாகுமரி ராமேஸ்வரம் விரைவு வண்டி | கன்னியாகுமரி | ராமேஸ்வரம் | 23.52/23.55 | செவ்வாய் வியாழன் ஞாயிறு | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, மானாமதுரை சந்திப்பு, பரமக்குடி, இராமநாதபுரம் |
மதுரை - திருநெல்வேலி வழித்தடம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயணியர் தொடர்வண்டி
தொகு- 56821/56822 திருநெல்வேலி – மயிலாடுதுரை – ஈரோடு பயணியர் தொடருந்து
- 56319/56320 நாகர்கோவில் – கோவை விரைவு பயணியர் தொடருந்து
- 56700/56701 மதுரை – புனலூர் விரைவு பயணியர் தொடருந்து
- 56761/56762 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [1]
- 56763/56764 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [2]
- 56765/56766 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [3]
- 56828/56827 திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் தொடருந்து [4]
- 56312/56311 திருநெல்வேலி – கன்னியாகுமரி பயணியர் தொடருந்து [5]
- 56767/56768 தூத்துக்குடி–திருநெல்வேலி–திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [6]
- 56801/56800 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
- 56797/56798 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
- 56799/56796 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
- 56803/56802 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
- 56770/56769 திருச்செந்தூர் – பழனி பயணியர் தொடருந்து
- பாலருவி தொடர்வண்டி
- 16191/16192 தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுரயில் (மயிலாடுதுறை வழியாக)
வழித்தடங்கள்
தொகுஇந்நிலையத்திலிருந்து நான்கு வழித்தடங்கள் பிரிகின்றது:
- வடக்கே - விருதுநகர் சந்திப்பு
- தெற்கே - நாகர்கோவில் சந்திப்பு
- மேற்கே - செங்கோட்டை
- தென்கிழக்கு - திருச்செந்தூர்
திருநெல்வேலியிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்
தொகுஎண். | நோக்குமிடம் |
வழித்தடம் | இருப்புப் பாதையின் வகை | மின்மயம் | ஒருவழி/ இருவழி | குறிப்பு |
---|---|---|---|---|---|---|
1 | சென்னை எழும்பூர் | விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு | அகலப்பாதை | மின்மயம் | இருவழிப் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன | |
2 | தென்காசி சந்திப்பு | அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் | அகலப்பாதை | மின்மயம் பணிகள் நடைபெற்று வருகின்றன | ஒருவழிப் பாதை | |
3 | திருவனந்தபுரம் சென்ட்ரல் | நாகர்கோவில் சந்திப்பு | அகலப்பாதை | மின்மயம் | இருவழிப் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன | |
4 | திருச்செந்தூர் | ஆழ்வார் திருநகரி, ஆறுமுகநேரி | அகலப்பாதை | மின்மயம் பணிகள் நடைபெற்று வருகின்றன | ஒருவழிப் பாதை |
திருநெல்வேலி நகர எல்லைக்குட்பட்ட தொடருந்து நிலையங்கள்
தொகுதொடருந்து நிலையம் | குறியீடு |
---|---|
திருநெல்வேலி சந்திப்பு | TEN |
திருநெல்வேலி டவுன் | TYT |
பாளையங்கோட்டை | PCO |
பேட்டை | PEA |
மேலப்பாளையம் | MP |
தாழையூத்து | TAY |
சான்றுகள்
தொகு- ↑ Railway Map of India – 1893
- ↑ List of Popular Railway stations in India
- ↑ "Chennai – Tirunelveli – Nagercoil section emerges most profitable in Southern Railways". Archived from the original on 2005-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.
- ↑ "Nellai Junction nets more revenue". Archived from the original on 2004-11-26. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://www.etvbharat.com/ta/!videos/model-video-release-of-tirunelveli-railway-station-to-be-modernized-in-amrit-project-tns24022603296
- ↑ https://m.youtube.com/watch?v=pTC-aBQh2Hk
- ↑ https://www.railtransexpo.com/2023/08/railway-ministry-launches-24470-crores-amrit-bharat-stations-scheme.html
- ↑ https://www.thehindu.com/news/national/tamil-nadu/suburban-stations-makeover-right-on-track/article67058641.ece
- ↑ https://news.tirunelveli.today/gangaikondan-rayilnilayathil-naetru-muthalmuraiyaaga-sarakugal-vanthu-irangiyathu/