நெல்லை அதிவேக விரைவு வண்டி

(நெல்லை அதிவிரைவு வண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் கோவிலின் அடையாளமாக இந்நகரம் ’நெல்லை’ என்றும் அழைக்கப்படுகிறது. எனவே நெல்லையிருந்து கிளம்பும்/வந்தடையும் இவ்வண்டி "நெல்லை அதிவேக விரைவு வண்டி" என்ற பெயரிடப்பட்டுள்ளது.

நெல்லை அதிவேக விரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவேக விரைவு
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைஅதிவேக விரைவு வண்டி
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்12
முடிவுதிருநெல்வேலி சந்திப்பு (TEN)
ஓடும் தூரம்650 கிமீ
சராசரி பயண நேரம்10 மணி 50 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்12631/12632
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)1AC, 2AC, 3AC, SL, II & EOG
மாற்றுத்திறனாளி அனுகல்ஊனமுற்றவர் அணுகல்
இருக்கை வசதிஉண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதிஉண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
Auto-rack arrangementsஉள்ளது
உணவு வசதிகள்இல்லை
காணும் வசதிகள்அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்உள்ளது
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புWAP-7 from Electric Loco Shed - Royapram (RPM/WAP-7)
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25kV AC Traction 50 Hz (உச்ச வொல்டேஜ் மின்சார இருப்புபாதை)
வேகம்70.5 km/h (43.8 mph) மணிக்கு 130km/h
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
காலஅட்டவணை எண்கள்21 ஆம் பக்கம் பார்க்கவும்
வழிகாட்டுக் குறிப்புப் படம்
நெல்லை அதிவேக விரைவு தொடருந்து இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலத்தினைச் சார்ந்த ஒரு அதிவேக விரைவு வண்டி. இது திருநெல்வேலிக்கும் சென்னைக்கும் இடையே தினமும் இரு வழியிலும் இயக்கப்படுகின்றது.

பெயர்க் காரணம்

தொகு

குறியீடு

தொகு

பழைய எண்கள்

  • 119/120
  • 6119/6120
  • 2631/2632

புதிய எண்

குறியீட்டின் படி, 12631 பெயரிடப்பட்ட இந்த அதிவேக விரைவு வண்டி சென்னையிலிருந்து 19.50 மணிக்குப் புறப்பட்டு திருநெல்வேலியை மறுநாள் காலை 06.40 மணிக்கு அடைகின்றது. மறுமார்க்கத்தில் 12632 எனப் இந்த அதிவேக விரைவு வண்டி தொடருந்து திருநெல்வேலியிலிருந்து 19.55 மணிக்கு புறப்பட்டு சென்னையை மறுநாள் காலை 06.35 மணிக்கு அடைகின்றது. இது இந்தியாவின் பழமையான பயணிகள் தொடருந்து ஆகும். இது 650 கி.மீ தொலைவினை 10 மணி 50 நிமிடங்கள் பயணத்தில் கடக்கின்றது. இந்தத் தொடருந்தின் முக்கியமான நிறுத்தங்கள் மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம் ஆகும். இது 24 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இந்தத் தொடருந்து RPM WAP7 எனும் 6350HP திறன் கொண்ட அதிவேக மின்சார எஞ்சின் கொண்டு இயக்கப்படுகிறது.

கால அட்டவனை

தொகு
12631 ~ சென்னை எழும்பூர் → திருநெல்வேலி ~ நெல்லை அதிவேக விரைவு வண்டி
Station Name Station Code Arrival Departure Day
சென்னை எழும்பூர் MS - 19:50
தாம்பரம் TBM 20:18 20:20
செங்கல்பட்டு சந்திப்பு CGL 20:48 20:50
மேல்மருவத்தூர் MLMR 21:18 21:20
திண்டிவனம் TMV 21:43 21:45
விழுப்புரம் சந்திப்பு VM 22:28 22:30
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 23:10 23:12
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 01:10 01:20
திண்டுக்கல் சந்திப்பு DG 02:32 02:35
மதுரை சந்திப்பு MDU 03:30 03:35
விருதுநகர் சந்திப்பு VPT 04:13 04:15
சாத்தூர் SRT 04:36 04:37
கோவில்பட்டி CVP 04:58 05:00
திருநெல்வேலி சந்திப்பு TEN 06:40 -
12632 ~ திருநெல்வேலி சந்திப்பு → சென்னை எழும்பூர் ~ நெல்லை அதிவேக விரைவு வண்டி
திருநெல்வேலி சந்திப்பு TEN - 19:55
கோவில்பட்டி CVP 20:43 20:45
சாத்தூர் SRT 21:03 21:05
விருதுநகர் சந்திப்பு VPT 21:23 21:25
மதுரை சந்திப்பு MDU 22:20 22:25
சோழவந்தான் SDN 22:44 22:45
திண்டுக்கல் சந்திப்பு DG 23:22 23:25
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 00:55 01:00
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 02:28 02:30
விழுப்புரம் சந்திப்பு VM 03:25 03:30
திண்டிவனம் TMV 04:00 04:02
மேல்மருவத்தூர் MLMR 04:23 04:25
செங்கல்பட்டு சந்திப்பு CGL 04:53 04:55
தாம்பரம் TBM 05:23 05:25
மாம்பலம் MBM 05:43 05:45
சென்னை எழும்பூர் MS 06:35 -

எஞ்சின்

தொகு

நெல்லை அதிவேக விரைவு வண்டி சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி சந்திப்பிற்கு 6350HP திறன் கொண்ட அதிவேக மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.

இரயில் பெட்டி அமைப்பு

தொகு

இந்த வண்டியில் முற்றிலும் நவீன மயமாக்கப்பட்ட LHB (Linke Hoffman Busche) எனும் 22 பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
EOG UR S9 S8 S7 S6 S5 S4 S3 S2 S1 B6 B5 B4 B3 B2 B1 A2 A1 UR UR EOG

இதனுடைய அதிவேகம் 130  km/h. இது 2018 முதல் புதிய LHB பெட்டிகளுடன் இயங்குகிறது


மேற்கோள்கள்

தொகு
  1. "Trains at Glance - Train Name Index" (PDF). Ministry of Railways. Railway Board. July 2019. p. 12 (72). பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.