திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து

திருக்குறள் அதிவிரைவு வண்டி , இந்திய தீபகற்கத்தின் தென் முனையான கன்னியாகுமரி தொடர்வண்டி நிலையத்துக்கும்  டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தொடர்வண்டி நிலையத்துக்கும் இடையில் இயங்கும் ஒரு தொடர்வண்டியாகும்.

திருக்குறள் அதிவிரைவு வண்டி
கண்ணோட்டம்
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
வழி
தொடக்கம்கன்னியாகுமரி
இடைநிறுத்தங்கள்23 (12641-க்கு )  ; 24 (12642-க்கு )
முடிவுஹசரத் நிஜாமுதின்
ஓடும் தூரம்2,919 km (1,814 mi)
சராசரி பயண நேரம்46 மணிநேரம் 45 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரம் இருமுறை
தொடருந்தின் இலக்கம்12641 / 12642
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)AC Two Tier, AC Three Tier, Sleeper Class, Unreserved
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிஉள்ளது
உணவு வசதிகள்உள்ளது
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புICF Coaches
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்அதிகபட்ச வேகம் - 110 Km / h ; சராசரி வேகம் - 66 Km / h
வழிகாட்டுக் குறிப்புப் படம்

இத்தொடர்வண்டி தற்போது , வாரம் இருமுறை இயங்கி வருகிறது.

பெயர்க்காரணம்

தொகு

இத்தொடர்வண்டி புறப்படும் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமான  திருவள்ளுவர்  சிலை அமைந்துள்ளதால் , இத்தொடர்வண்டிக்கு திருவள்ளுவர்  எழுதிய நூலான "திருக்குறள்"  பெயராகச் சூட்டப்பட்டுள்ளது .

கால அட்டவணை

தொகு
வண்டி எண் :12641 - கன்னியாகுமரி - ஹ.நிஜாமுதீன் திருக்குறள் அதிவிரைவு வண்டி[1]
வ .எண் தொடர்வண்டி நிலையம் வருகை புறப்பட்டு நாள்
1. கன்னியாகுமரி - 19:15 புதன் மற்றும் வெள்ளி
2. நாகர்கோவில் சந்திப்பு 19:35 19:40 புதன் மற்றும் வெள்ளி
3. திருநெல்வேலி சந்திப்பு 21:10 21:15 புதன் மற்றும் வெள்ளி
4. வாஞ்சி மணியாச்சி சந்திப்பு 21:44 21:45 புதன் மற்றும் வெள்ளி
5. கோவில்பட்டி 22:19 22:20 புதன் மற்றும் வெள்ளி
6. சாத்தூர் 22:44 22:45 புதன் மற்றும் வெள்ளி
7. விருதுநகர் சந்திப்பு 23:08 23:10 புதன் மற்றும் வெள்ளி
8. மதுரை சந்திப்பு 00:40 00:45 வியாழன் மற்றும் சனி
9. கொடைக்கானல் ரோடு 01:14 01:15 வியாழன் மற்றும் சனி
10. திண்டுக்கல் சந்திப்பு 01:45 01:50 வியாழன் மற்றும் சனி
11. திருச்சிராப்பள்ளி சந்திப்பு 03:05 03:10 வியாழன் மற்றும் சனி
12. விருத்தாச்சலம் சந்திப்பு 05:03 05:05 வியாழன் மற்றும் சனி
13. விழுப்புரம் சந்திப்பு 05:50 05:55 வியாழன் மற்றும் சனி
14. செங்கல்பட்டு சந்திப்பு 07:33 07:35 வியாழன் மற்றும் சனி
15. தாம்பரம் 08:04 08:05 வியாழன் மற்றும் சனி
16. சென்னை எழும்பூர் 08:50 09:05 வியாழன் மற்றும் சனி
17. விஜயவாடா சந்திப்பு 15:55 16:05 வியாழன் மற்றும் சனி
18. பல்ஹர்சா சந்திப்பு 23:00 23:05 வியாழன் மற்றும் சனி
19. நாக்பூர் சந்திப்பு 02:05 02:10 வெள்ளி மற்றும் ஞாயிறு
20. பேதுல் 04:32 04:33 வெள்ளி மற்றும் ஞாயிறு
21. இடார்ஸி சந்திப்பு 06:25 06:30 வெள்ளி மற்றும் ஞாயிறு
22. போபால் சந்திப்பு 08:05 08:15 வெள்ளி மற்றும் ஞாயிறு
23. ஜான்சி சந்திப்பு 12:00 12:10 வெள்ளி மற்றும் ஞாயிறு
24. ஆக்ரா கண்டோன்ட்மென்ட் 15:00 15:05 வெள்ளி மற்றும் ஞாயிறு
25. ஹசரத் நிசாமுதீன் 18:00 - வெள்ளி மற்றும் ஞாயிறு
வண்டி எண் :12642 - ஹ.நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் அதிவிரைவு வண்டி[2]
வ.எண் தொடர்வண்டி நிலையம் வருகை புறப்பட்டு நாள்
1. ஹசரத் நிசாமுதீன் - 07:10 திங்கள் மற்றும் சனி
2. ஆக்ரா கண்டோன்ட்மென்ட் 09:55 10:00 திங்கள் மற்றும் சனி
3. ஜான்சி சந்திப்பு 13:45 13:55 திங்கள் மற்றும் சனி
4. போபால் சந்திப்பு 17:49 17:59 திங்கள் மற்றும் சனி
5. இடார்ஸி சந்திப்பு 19:30 19:35 திங்கள் மற்றும் சனி
6. பேதுல் 21:12 21:15 திங்கள் மற்றும் சனி
7. நாக்பூர் சந்திப்பு 00:10 00:15 செவ்வாய் மற்றும் ஞாயிறு
8. பல்ஹர்சா சந்திப்பு 03:30 03:35 செவ்வாய் மற்றும் ஞாயிறு
9. விஜயவாடா சந்திப்பு 10:15 10:25 செவ்வாய் மற்றும் ஞாயிறு
10. கூடூர் சந்திப்பு 14:53 14:55 செவ்வாய் மற்றும் ஞாயிறு
11. சென்னை எழும்பூர் 17:55 18:25 செவ்வாய் மற்றும் ஞாயிறு
12. தாம்பரம் 18:53 18:55 செவ்வாய் மற்றும் ஞாயிறு
13. செங்கல்பட்டு சந்திப்பு 19:23 19:25 செவ்வாய் மற்றும் ஞாயிறு
14. விழுப்புரம் சந்திப்பு 21:10 21:15 செவ்வாய் மற்றும் ஞாயிறு
15. விருத்தாச்சலம் சந்திப்பு 21:55 21:57 செவ்வாய் மற்றும் ஞாயிறு
16. திருச்சிராப்பள்ளி சந்திப்பு 23:45 23:50 செவ்வாய் மற்றும் ஞாயிறு
17. திண்டுக்கல் சந்திப்பு 00:55 00:58 புதன் மற்றும் திங்கள்
18. கொடைக்கானல் ரோடு 01:15 01:16 புதன் மற்றும் திங்கள்
19. மதுரை சந்திப்பு 01:50 01:55 புதன் மற்றும் திங்கள்
20. விருதுநகர் சந்திப்பு 02:43 02:45 புதன் மற்றும் திங்கள்
21. சாத்தூர் 03:09 03:10 புதன் மற்றும் திங்கள்
22. கோவில்பட்டி 03:34 03:35 புதன் மற்றும் திங்கள்
23. வாஞ்சி மணியாச்சி சந்திப்பு 04:09 04:10 புதன் மற்றும் திங்கள்
24. திருநெல்வேலி சந்திப்பு 05:15 05:20 புதன் மற்றும் திங்கள்
25. நாகர்கோவில் சந்திப்பு 06:50 06:55 புதன் மற்றும் திங்கள்
26. கன்னியாகுமரி 07:40 - புதன் மற்றும் திங்கள்

எஞ்சின்

தொகு

இவ்வண்டி அரக்கோணம் / ஈரோடு எஞ்சின் ஷெட்டின் WAP - 4[3] வகை எஞ்சின் அல்லது ராயபுரம் / லல்லாகுடா எஞ்சின் ஷெட்டின் WAP - 7[4] வகை எஞ்சினைப் பயன்படுத்தும் .

மேற்கோள்கள்

தொகு
  1. "12641".
  2. "12642".
  3. "WAP - 4".
  4. "WAP - 7".