விஜயவாடா சந்திப்பு தொடருந்து நிலையம்
விஜயவாடா சந்திப்பு, இந்திய இரயில்வேயின் தென்மத்திய ரயில்வே வலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[1] இது விஜயவாடா ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. இது ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம், தில்லி - சென்னை முதன்மை வழித்தடம் ஆகிய வழித்தடங்களில் உள்ளது. இந்த நிலையத்தில் 250க்கும் மேற்பட்ட விரைவுவண்டிகள் நின்று செல்கின்றன. ஆண்டுதோறும் 50 மில்லியன் (5 கோடி) பயணியர் வந்து செல்கின்றனர்.[2]
விஜயவாடா சந்திப்பு విజయవాడ జంక్షన్ Vijayawada Junction | |
---|---|
இந்திய இரயில்வே சந்திப்பு | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | அனுமான்பேட், விசயவாடா, ஆந்திரப் பிரதேசம் இந்தியா |
ஆள்கூறுகள் | 16°31′06″N 80°37′07″E / 16.5182°N 80.6185°E |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | தில்லி - சென்னை வழித்தடம் ஹவுரா - சென்னை வழித்தடம் விஜயவாடா - குண்டக்கல் வழித்தடம் |
நடைமேடை | 10 |
இருப்புப் பாதைகள் | 22 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | வழக்கமானது (தரைத்தளம்) |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அணுகல் | |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | BZA |
பயணக்கட்டண வலயம் | தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா) |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1888 |
மின்சாரமயம் | உண்டு |
முந்தைய பெயர்கள் | ஐதரபாத் - கோதாவரி வேலி ரயில்வே நிசாம் மாநில ரயில்வே |
நடைமேடைகள்=
தொகுஇந்த நிலையத்தில் 10 நடைமேடைகள் உள்ளன. நடைமேடைகளும் அவற்றில் நின்று செல்லும் வண்டிகளின் விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளது.
- 1: ஹவுராவில் இருந்து சென்னை சென்ட்ரல், பெங்களூர் செல்லும் வண்டிகள்.
- 2 & 3: மச்சிலிப்பட்டணம், குண்டூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணியர் வண்டிகள்.
- 4: விசாகப்பட்டினம் செல்லும் பயணியர் வண்டிகள்
- 5: கம்மம் செல்லும் பயணியர் வண்டிகள்
- 6–9: தில்லியை நோக்கி செல்லும் வண்டிகள்.
- 10: செகந்திராபாத்தை நோக்கி செல்லும் வண்டிகள்
தொடர்வண்டிகள்
தொகு- சாதவாகன எக்ஸ்பிரஸ்[3][4]
- அமராவதி விரைவுவண்டி
- கோதாவரி எக்ஸ்பிரஸ்[5]
- ஜன்மபூமி விரைவுவண்டி
- சார்மினார் விரைவுவண்டி
- தமிழ்நாடு விரைவுவண்டி
- கிராண்ட் டிரங்க் விரைவு வண்டி
- கோரமண்டல விரைவுத் தொடர்வண்டி
- நவஜீவன் விரைவுவண்டி
- கேரளா எக்ஸ்பிரஸ்
- சங்கமித்ரா விரைவுவண்டி
- கோல்கொண்டா எக்ஸ்பிரஸ்
- கோணார்க் விரைவுவண்டி
- நரசாபூர் விரைவுவண்டி
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Vijayawada lays platform for Krishna fete". The Hindu. 23 Aug 2004. Archived from the original on 2 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 20 Sep 2012.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Upgraded Gunadala rail நிலையம் by மார்ச் | Deccan Chronicle". Archived from the original on 2014-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-05.
- ↑ {{cite web|url=http://www.makemytrip.com/railways/satavahana_express-12713-train.html%7Ctitle=Satavahana[தொடர்பிழந்த இணைப்பு] Express - 12713|publisher=MakeMyTrip.com]]
- ↑ {{cite web|url=http://www.makemytrip.com/railways/satavahana_express-12714-train.html%7Ctitle=Satavahana[தொடர்பிழந்த இணைப்பு] Express - 12714|publisher=MakeMyTrip.com]]
- ↑ {{cite web|title=Godavari Express's stoppage on the Visakhapatnam - Vijayawada section|url=http://indiarailinfo.com/blog/post/313708/1%7Cpublisher=Indiarailinfo.com%7Caccessdate=4 ஏப்ரல் 2012]]