சார்மினார் விரைவுவண்டி

சார்மினார் விரைவுவண்டி (Charminar Express), இந்திய இரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது ஐதரபாத்துக்கும் சென்னைக்கும் இடையே பயணிக்கிறது.

12759 Charminar Express 02.jpg
சார்மினார் விரைவுவண்டி
Charminar WAP7.JPG
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு வண்டி
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு
நடத்துனர்(கள்)தென்மத்திய இரயில்வே (இந்தியா)
வழி
தொடக்கம்ஐதரபாத் டெக்கன்
இடைநிறுத்தங்கள்15
முடிவுசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்
ஓடும் தூரம்790 km (490 mi)
சராசரி பயண நேரம்13 மணி 50 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுநாள் தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)படுக்கை வசதி கொண்டவை, ஏசி, முன்பதிவற்ற பெட்டிகள்
சுமைதாங்கி வசதிகள்இருக்கைக்கு அடியில்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஇரண்டு
பாதைஅகலம்
வேகம்57 கி. மீ./மணி
வழிகாட்டுக் குறிப்புப் படம்

Charminar Express (HYB-MAS) Route map.jpg

நிறுத்தஙக்ள்தொகு

எண் நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் வந்துசேரும் நேரம் கிளம்பும் நேரம் தூரம் நாள்
1 MAS சென்னை சென்ட்ரல் - 18:10 0 1
2 SPE சூலூர் பேட்டை 19:19 19:20 83 1
3 NYP நாயுடுபேட்டை 19:43 19:45 110 1
4 GDR கூடூரு 20:40 20:45 138 1
5 NLR நெல்லூர் 21:09 21:11 176 1
6 KVZ காவலி 21:47 21:49 227 1
7 OGL ஒங்கோல் 22:43 22:45 292 1
8 CLX சீரால 23:18 23:20 342 1
9 TEL தெனாலி சந்திப்பு 00:15 00:17 399 2
10 BZA விசயவாடா சந்திப்பு 01:15 01:25 431 2
11 KMT கம்மம் 02:28 02:30 532 2
12 DKJ டோர்னகல் சந்திப்பு 02:59 03:00 555 2
13 MABD மகபூபாபாத் 03:18 03:20 579 2
14 WL வாரங்கல் 04:13 04:15 639 2
15 KZJ காசீப்பேட்டை சந்திப்பு 04:40 04:42 649 2
16 SC சிக்கந்தராபாத் சந்திப்பு 07:15 07:20 781 2
17 HYB ஐதராபாத் தக்கன் 08:00 Destination 790 2

சான்றுகள்தொகு