நவஜீவன் விரைவுவண்டி
நவஜீவன் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் விரைவுவண்டி ஆகும். இது சென்னை சென்ட்ரலுக்கும், அகமதாபாத்துக்கும் இடையே பயணிக்கிறது.
நவஜீவன் விரைவுவண்டி Navjeevan Express నవజీవన్ ఎక్న్ప్రన్న్ चेन्नई अहमदाबाद नवजीवन एक्सप्रेस | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவுவண்டி |
முதல் சேவை | 1978 |
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே |
வழி | |
தொடக்கம் | அகமதாபாத் சந்திப்பு |
இடைநிறுத்தங்கள் | 38 as ADI-MAS, 39 as MAS-ADI |
முடிவு | சென்னை சென்ட்ரல் |
ஓடும் தூரம் | 1883 கி.மீ |
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | ஏசி முதல் வகுப்பு, ஏசி இரண்டடுக்கு, ஏசி மூன்றடுக்கு, படுக்கை வசதி கொண்டவை, முன்பதிவற்ற பெட்டிகள் |
இருக்கை வசதி | உண்டு |
படுக்கை வசதி | உண்டு |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | பொதுவான இந்திய இரயில்வே பெட்டிகள் |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
வேகம் | 56.34 kmph |
விவரங்கள்
தொகுஇந்த வண்டி 12655, 12656 ஆகிய எண்களை அடையாள எண்களாகக் கொண்டுள்ளது. இது சென்னை சென்ட்ரலில் இருந்து விசயவாடா - வாரங்கல் - வர்தா - ஜல்கான் - சூரத் வழியாக அகமதாபாத்தை வந்தடையும். இதுவும் சேரன் விரைவுவண்டியும் ஒரே ரேக்(பெட்டி) உடையவை.