அனந்தபுரி விரைவு வண்டி

அனந்தபுரி விரைவுவண்டி (ஆங்கில மொழி: Ananthapuri Express) சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே மதுரை, திருச்சிராப்பள்ளி வழியாக கார்டு லைனில் இயக்கப்படுகின்றது. இது தினமும் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து வண்டி எண்:16723 20:10 மணிக்கு புறப்பட்டு கொல்லம் சந்திப்பை மறுநாள் 11:45க்கு வந்தடையும், மறுமார்க்கத்தில் வண்டி எண்:16724 கொல்லம் சந்திப்பிலிருந்து 15:40க்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூரை 07:40 மணிக்கு அடைகிறது.இது WAP-4 எனும் 5350HP திறன் கொண்ட மின்சார எஞ்சின் கொண்டு இயக்கப்படுகிறது.[1][2][3]

அனந்தபுரி விரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவு வண்டி
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்கேரளம் & தமிழ்நாடு
முதல் சேவைஜனவரி ஞாயிறு 30, 2002
நடத்துனர்(கள்)இந்திய இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைவிரைவுவண்டி
வழி
தொடக்கம்கொல்லம் சந்திப்பு (QLN)
இடைநிறுத்தங்கள்26
முடிவுசென்னை எழும்பூர் (MS)
ஓடும் தூரம்858 km (533 mi)
சராசரி பயண நேரம்15 மணி 35 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்16723/16724
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)AC 1 ஆம் வகுப்பு, AC 2 அடுக்கு, AC 3 அடுக்கு, 12 தூங்கும் வசதி பெட்டி 3 இருக்கை, 4 முன்பதிவு செய்யப்படாதவை
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிஇருக்கை & பெஞ்ச் இருக்கை
படுக்கை வசதிஉண்டு
உணவு வசதிகள்On-Board Catering , e-Catering
காணும் வசதிகள்பெரிய சாளரங்கள்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புWAP-4 Locomotive from Arakkonam, Erode Electric Loco Sheds
பாதைஅகல இருப்புப்பாதை
மின்சாரமயமாக்கல்25kV AC, 50 Hz உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புப்பாதை
வேகம்57 km/h (35 mph)
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
காலஅட்டவணை எண்கள்21ம் பக்கம் பார்க்கவும்
வழிகாட்டுக் குறிப்புப் படம்

அனந்தபுரி விரைவுவண்டி (சென்னை-கொல்லம்) வழித்தடம்

வழித்தடம் தொகு

இது திருவனந்தபுரம் சென்ட்ரல், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி- விழுப்புரம் இடையே உள்ள குறைந்த தூரப் பாதையான 'கார்டு லைன் வழியாக இயக்கப்படுகின்றது.

கால அட்டவனை தொகு

16723 ~ சென்னை எழும்பூர் → கொல்லம் சந்திப்பு ~ அனந்தபுரி விரைவு வண்டி
Station Name Station Code Arrival Departure Day
சென்னை எழும்பூர் MS - 20:10
தாம்பரம் TBM 20:38 20:40
செங்கல்பட்டு சந்திப்பு CGL 21:08 21:10
மதுராந்தகம் MMK 21:28 21:30
மேல்மருவத்தூர் MLMR 21:38 21:40
திண்டிவனம் TMV 22:03 22:05
விழுப்புரம் சந்திப்பு VM 22:48 22:50
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 23:30 23:32
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 01:30 01:35
திண்டுக்கல் சந்திப்பு DG 02:52 02:55
மதுரை சந்திப்பு MDU 03:50 03:55
விருதுநகர் சந்திப்பு VPT 04:33 04:35
சாத்தூர் SRT 04:57 04:58
கோவில்பட்டி CVP 05:18 05:20
திருநெல்வேலி சந்திப்பு TEN 06:45 06:50
நாங்குநேரி NNN 07:17 07:18
வள்ளியூர் VLY 07:29 07:30
ஆரல்வாய்மொழி AAY 07:49 07:50
நாகர்கோவில் நகரம் NJT 08:37 08:40
இரணியல் ERL 08:59 09:00
குழித்துறை KZT 09:15 09:18
பாறசாலை PASA 09:28 09:30
நெய்யாற்றிங்கரை NYY 09:41 09:42
திருவனந்தபுரம் சென்ட்ரல் TVC 10:10 10:15
வர்க்கலை சிவகிரி VAK 10:54 10:55
பரவூர் PVU 11:06 11:07
கொல்லம் சந்திப்பு QLN 11:45 -
16724 ~ கொல்லம் சந்திப்பு → சென்னை எழும்பூர் ~ அனந்தபுரி விரைவு வண்டி
கொல்லம் சந்திப்பு QLN - 15:40
பரவூர் PVU 15:53 15:54
வர்க்கலை சிவகிரி VAK 16:04 16:05
திருவனந்தபுரம் சென்ட்ரல் TVC 16:45 16:50
நெய்யாற்றிங்கரை NYY 17:12 17:13
பாறசாலை PASA 17:25 17:26
குழித்துறை KZT 17:37 17:40
இரணியல் ERL 17:55 17:56
நாகர்கோவில் நகரம் NJT 18:10 18:13
ஆரல்வாய்மொழி AAY 18:39 18:40
வள்ளியூர் VLY 18:59 19:00
நாங்குநேரி NNN 19:10 19:11
திருநெல்வேலி சந்திப்பு TEN 20:00 20:05
கோவில்பட்டி CVP 20:58 21:00
சாத்தூர் SRT 21:18 21:20
விருதுநகர் சந்திப்பு VPT 22:18 22:20
திருமங்கலம் TMQ 22:39 22:40
மதுரை சந்திப்பு MDU 23:15 23:20
திண்டுக்கல் சந்திப்பு DG 00:32 00:35
திருச்சிராப்பள்ளி(திருச்சி) TPJ 01:50 01:55
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 03:23 03:25
விழுப்புரம் சந்திப்பு VM 04:30 04:35
திண்டிவனம் TMV 05:05 05:07
மேல்மருவத்தூர் MLMR 05:28 05:30
மதுராந்தகம் MMK 05:43 05:50
செங்கல்பட்டு சந்திப்பு CGL 06:13 06:15
தாம்பரம் TBM 06:43 06:45
மாம்பலம் MBM 07:04 07:05
சென்னை எழும்பூர் MS 07:40 -

பெட்டி வரிசை தொகு

The train consists of 23 ICF UTKRISHT coaches.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23
  SLR GS GS S12 S11 S10 S9 S8 S7 S6 S5 S4 S3 S2 S1 B3 B2 B1 A2 A1 H1 GS SLR

மேற்கோள்கள் தொகு

  1. "New Thiruvananthapuram–Chennai express train from June 30". தி இந்து. 18 June 2002. https://www.thehindu.com/2002/06/18/stories/2002061803430600.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Extended destination of three daily trains running through the state". Times of India. 25 October 2017. https://m.timesofindia.com/city/thiruvananthapuram/kerala-gets-two-more-trains/articleshow/61220494.cms. 
  3. "Southern Railway–Gateway of South India". பார்க்கப்பட்ட நாள் 6 April 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தபுரி_விரைவு_வண்டி&oldid=3770247" இலிருந்து மீள்விக்கப்பட்டது