பரவூர் தொடருந்து நிலையம்

பரவூர் தொடருந்து நிலையம் (Paravur railway station, நிலையக் குறியீடு:PVU) இந்தியாவின், கேரளாவில், கொல்லம் மாவட்டத்தில், பரவூர் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[2]

பரவூர்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பரவூர், கொல்லம், கேரளம்
இந்தியா
ஆள்கூறுகள்
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்கொல்லம்-திருவனந்தபுரம் வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
இணைப்புக்கள்பேருந்து, ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுPVU
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) திருவனந்தபுரம்
வரலாறு
திறக்கப்பட்டது1918; 106 ஆண்டுகளுக்கு முன்னர் (1918)
மின்சாரமயம்ஆம்
பயணிகள்
பயணிகள் 2018-192,761/ஒரு நாளைக்கு[1]
1,007,717 (வருடத்தில்)
அமைவிடம்
பரவூர் is located in கேரளம்
பரவூர்
பரவூர்
கேரளாவின் வரைபடத்தில் உள்ள இடம்.
பரவூர் is located in இந்தியா
பரவூர்
பரவூர்
பரவூர் (இந்தியா)


அனந்தபுரி அதிவேக விரைவு வண்டி உட்பட தினசரி 16 இணை தொடருந்துகள் பரவூரில் நிறுத்தப்படுகின்றன.

சான்றுகள்

தொகு
  1. "Annual originating passengers and earnings for the year 2018-19 - Thiruvananthapuram Division" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 3 July 2024.
  2. "Zone-wise list of 976 stations identified for development as "Adarsh Stations"" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் 3 July 2024.