பொதிகை விரைவுத் தொடருந்து

பொதிகை விரைவு வண்டி என்பது இந்திய தென்னக இரயில்வே கீழ் இயங்கும் ஒரு தொடர்வண்டி. இது சென்னை தொடங்கி செங்கோட்டை (நகரம்) வரை செல்லும். இவ்வண்டி சென்னையிலிருந்து செங்கோட்டை வரும்போது 12661 என்ற எண்ணுடனும் எதிர் திசையில் வரும் போது 12662 என்ற எண்ணுடனும் வரும். தென்காசி வரை மட்டும் இயங்கி வந்த இவ்வண்டி 2008ஆம் ஆண்டு செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது.[1][2]

பொதிகை விரைவுத் தொடருந்து
பொதிகை விரைவுத் தொடருந்து (MS - SCT) பாதை வரைபடம்

வண்டி எண் 12661 தினசரி செங்கோட்டையிலிருந்து தினமும் 8:55 மணிக்கு சென்னை நோக்கி செல்ல தொடங்குகிறது, அதே சமயத்தில் மறு மார்க்கத்தில் வண்டி எண் 12662, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டைக்கு செல்கிறது.[3]

அமைவடிவம்தொகு

இவ்வண்டியில் 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பயணர் பெட்டிகளும் (S1-S2-S3-S4-S5-S6-S7-S8-S9-S10-S11), 7 குளிர்சாதன பயனர் பெட்டிகளும் (A1-B1-B2-B3-B4-B5-B6) உள்ளன அதில் 1 ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி, 6 ஏசி 3-ம் வகுப்பு பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 பொது உரிமையற்றவை(Unreserved) மற்றும் 2 சாமானேற்றும் பெட்டிகளும் உள்ளன.

நிறுத்தங்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

புற இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Pothigai Express
என்பதின் ஊடகங்கள் உள்ளன.