தூர மேல் முரியா மொழி
மொழி
தூர மேல் முரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 10,089 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி பேசுவோர் முரியாக்கள் அல்லது கோண்ட்டுகள் என அழைக்கப்படுகின்றனர்.
தூர மேல் முரியா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | மஹாராஷ்டிரம்; |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 10,089 (2000) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | fmu |