தூலியம்(III) அயோடைடு
தூலியம்(III) அயோடைடு (Thulium(III) iodide) என்பது TmI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூலியத்தின் அயோடைடு உப்பு என வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் உலோக ஆலைடு விளக்குகளின் ஓர் அங்கமாக பயன்படுத்தப்படுகிறது. [3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தூலியம் அயோடைடு
தூலியம் மூவயோடைடு | |
இனங்காட்டிகள் | |
13813-43-9 | |
ChemSpider | 75572 |
EC number | 237-472-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83750 |
| |
பண்புகள் | |
TmI3 | |
தோற்றம் | மஞ்சள் நிற அறுகோணப் படிகங்கள்[1] |
உருகுநிலை | 1015 °செல்சியசு[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபாதரச(II) அயோடைடை தூலியத்துடன் சேர்த்து சூடுபடுத்தி தூலியம்(III) அயோடைடைப் பெறலாம்: [4]
- 2 Tm + 3 HgI 2 → 2 TmI 3 + 3 Hg
இவ்வினையில் உருவாகும் பாதரசத்தை வடிகட்டுவதன் மூலம் அகற்றலாம். [5] [4]
கரைசலில் இருந்து படிகப்படுத்தப்பட்ட துலியம்(III) அயோடைடு நீரேற்றுடன் அம்மோனியம் அயோடைடு சேர்த்து சூடுபடுத்தி நீரற்ற வடிவத்தைப் பெறலாம். [6] [4]
பண்புகள்
தொகுதுலியம்(III) அயோடைடு பிஸ்மத்(III) அயோடைடு வகை படிக அமைப்பைக் கொண்ட ஒரு மஞ்சள் நிற அதிக நீருறிஞ்சும் தன்மை கொண்ட திடப்பொருளாகும். [4] இது அறுகோண படிக அமைப்பில் உருவாகிறது. [6] TmOI சேர்மத்தைப் பெற இதன் நீரேற்றை காற்றில் சூடாக்கலாம். அதன் நீரற்ற வடிவத்தை TmI 2 [7] பெற தூலியத்துடன் சேர்த்து சூடாக்கலாம்.
- 2 TmI 3 + Tm → 3 TmI 2
மேற்கோள்கள்
தொகு- ↑ 王世华,谷亚平,蒋盛邦.在Tm-HgI2体系中TmI2生成机理[J].物理化学学报,1987(03):334-336.
- ↑ Jantsch, G.; Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie 1933, V212, P65-83 CAPLUS
- ↑ Flesch, Peter G. (2007). Light and Light Sources: High-Intensity Discharge Lamps. Springer. p. 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783540326847.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 1077.
- ↑ Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. Preparation and crystal data for lanthanide and actinide triiodides. Inorg. Chem., 1964. 3 (8): 1137-1240
- ↑ 6.0 6.1 无机化学丛书 第七卷 钪 稀土元素. 科学出版社. pp 211
- ↑ L.B. Asprey, F.H. Kruse (1960). "Divalent thulium. Thulium di-iodide". Journal of Inorganic and Nuclear Chemistry 13 (1–2): 32–35. doi:10.1016/0022-1902(60)80232-1. http://linkinghub.elsevier.com/retrieve/pii/0022190260802321. பார்த்த நாள்: 2018-04-13.(注:此文献指出Tm+HgI2的反应生成TmI2)