தூலியம் அயோடேட்டு
வேதிச் சேர்மம்
தூலியம் அயோடேட்டு (Thulium iodate) என்பது Tm(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்ரயோடிக் அமிலமும் 160 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீரிலுள்ள தூலியம் பெர்ரயோடேட்டும் நீர்வெப்ப வினையில் வினைபுரிந்தால் தூலியம் அயோடேட்டு உருவாகும்.[1] கொதிக்கும் ஐதரோ குளோரிக் அமிலத்தில் தூலியம் அயோடேட்டு படிகங்கள் படிகமாகும்.[2] 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீரில் இதன் கரைதிறன் 1.467±0.001 10−3 mol·dm−3 ஆகும். இருமெத்தில்சல்பாக்சைடை நீருடன் சேர்த்தால் நீரின் கரைதிறன் மேலும் குறைகிறது.[3]
இனங்காட்டிகள் | |
---|---|
14723-97-8 நீரிலி 54172-03-1 இருநீரேற்று | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Tm(IO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 693.64 |
தோற்றம் | சாம்பல் வெண்மை[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Douglas, Paul; Hector, Andrew L.; Levason, William; Light, Mark E.; Matthews, Melissa L.; Webster, Michael (Mar 2004). "Hydrothermal Synthesis of Rare Earth Iodates from the Corresponding Periodates: II 1) . Synthesis and Structures of Ln(IO 3 ) 3 (Ln = Pr, Nd, Sm, Eu, Gd, Tb, Ho, Er) and Ln(IO 3 ) 3 · 2H 2 O (Ln = Eu, Gd, Dy, Er, Tm, Yb)" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 630 (3): 479–483. doi:10.1002/zaac.200300377. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.200300377.
- ↑ Abrahams, S.C.; Bernstein, J.L.; Nassau, K. (Jan 1976). "Transition metal iodates. VII. Crystallographic and nonlinear optic survey of the 4f-iodates" (in en). Journal of Solid State Chemistry 16 (1–2): 173–184. doi:10.1016/0022-4596(76)90020-7. Bibcode: 1976JSSCh..16..173A. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0022459676900207.
- ↑ Miyamoto, Hiroshi; Iijima, Hiroko; Sugawara, Masako (1986-10-01). "Solubilities and Free Energies of Transfer for Lanthanoid Iodates in Dimethyl Sulfoxide–Water Mixtures" (in en). Bulletin of the Chemical Society of Japan 59 (10): 2973–2978. doi:10.1246/bcsj.59.2973. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2673. https://academic.oup.com/bcsj/article/59/10/2973/7364711.