தெகிவளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தெகிவளை கொழும்பிலுள்ள ஒரு புறநகராகும். இது தெகிவளை-கல்கிசை மாநகர சபையின் நிர்வாக எல்லையிலுள் அமையப்பெற்றுள்ளது. இந்நகர் வளர்ச்சி, நெருக்கடி என்பனவற்றால் சுற்றாடல் மாசுபாட்டுக்கு உட்பட்டுள்ளது. கொழும்பு மாநகரத்தின் பிரதான நுழைவாயில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது