தெக்கினீசியம்(VII) சல்பைடு

வேதிச் சேர்மம்

தெக்கினீசியம்(VII) சல்பைடு (Technetium(VII) sulfide) என்பது Tc2S7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும்.[1][2][3][4]

தெக்கினீசியம்(VII) சல்பைடு
Technetium(VII) sulfide
பெயர்கள்
வேறு பெயர்கள்
தெக்கினீசியம் எப்டாசல்பைடு, இருதெக்கினீசியம் எப்டாசல்பைடு
பண்புகள்
S7Tc2
வாய்ப்பாட்டு எடை 420.42 g·mol−1
தோற்றம் அடர் பழுப்பு நிறப் படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

பெர்தெக்கினிடேட்டு கரைசல்கள் வழியாக ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தினால் தெக்கினீசியம்(VII) சல்பைடு உருவாகும்:[5][6][7]

2KTcO4 + 7H2S + 2HCl → Tc2S7↓ + 2KCl + 8H2O
2NH4TcO4 + 7H2S + 2HCl → Tc2S7↓ + 2NH4Cl + 8H2O

வேதிப் பண்புகள்

தொகு

1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் தெக்கினீசியம்(VII) சல்பைடு ஐதரசன் வாயுவுடன் வினையில் ஈடுபடுவதால் தெக்கினீசியம் உலோகம் கிடைக்கிறது.

Tc2S7 + 7H2 -> 2Tc + 7H2S

மேற்கோள்கள்

தொகு
  1. Saiki, Y.; Fukuzaki, M.; Sekine, T.; Kino, Y.; Kudo, H. (2003). "[No title found"]. Journal of Radioanalytical and Nuclear Chemistry 255 (1): 101–104. doi:10.1023/A:1022283831945. https://www.researchgate.net/publication/251126840. பார்த்த நாள்: 23 July 2024. 
  2. Zolle, Ilse (28 January 2007). Technetium-99m Pharmaceuticals: Preparation and Quality Control in Nuclear Medicine (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-33990-8. பார்க்கப்பட்ட நாள் 23 July 2024.
  3. Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 1968. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057860-6. பார்க்கப்பட்ட நாள் 23 July 2024.
  4. Cohen, M. B.; Spolter, L.; Szymendera, J.; Radwan, M. (April 1972). "Rhenium and technetium heptasulfide". Journal of Nuclear Medicine 13 (4): 287–288. பன்னாட்டுத் தர தொடர் எண்:0161-5505. பப்மெட்:5011784. https://pubmed.ncbi.nlm.nih.gov/5011784/. பார்த்த நாள்: 23 July 2024. 
  5. Boschke, Friedrich L. (31 December 1981). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Walter de Gruyter GmbH & Co KG. p. 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-270829-3. பார்க்கப்பட்ட நாள் 23 July 2024.
  6. "CharChem. Technetium(VII) sulfide". easychem.org. பார்க்கப்பட்ட நாள் 23 July 2024.
  7. Poineau, Frederic; Burton-Pye, Benjamin P.; Sattelberger, Alfred P.; Czerwinski, Kenneth R.; German, Konstantin E.; Fattahi, Massoud (2018). "Speciation and reactivity of heptavalent technetium in strong acids". New Journal of Chemistry 42 (10): 7522–7528. doi:10.1039/c7nj04912a. https://istina.ipmnet.ru/publications/article/134243400/. பார்த்த நாள்: 23 July 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெக்கினீசியம்(VII)_சல்பைடு&oldid=4148230" இலிருந்து மீள்விக்கப்பட்டது