தெக்கினீசியம் இருசல்பைடு
தெக்கினீசியம் இருசல்பைடு (Technetium disulphide) என்பது TcS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தெக்கினீசியம்(IV) டைசல்பைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது.[1][2][3][4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தெக்கினீசியம் டைசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
34312-50-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Br3Tc | |
வாய்ப்பாட்டு எடை | 337.71 g·mol−1 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணப் படிகம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉயர் ஆக்சைடுகளிலிருந்து தெக்கினீசியம் இருசல்பைடு தயாரிக்கப்படுகிறது.:[5][6]
- 2Tc2O7 + 15S → 4TcS2 + 7SO2
450 பாகை செல்சியசு வெப்பநிலையில் தெக்கினீசியமும் கந்தகமும் வினைபுரிவதாலும் தெக்கினீசியம் இருசல்பைடு உருவாகும். Tc2(O2CCH3)5 சேர்மத்துடன் ஐதரசன் சல்பைடு வாயு 450 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்தாலும் தெக்கினீசியம் இருசல்பைடு உருவாகிறது. இதேபோல K2TcCl6 சேர்மத்துடன் கந்தக அமிலத்தில் உள்ள ஐதரசன் சல்பைடு வாயு வினைபுரிந்தாலும் இச்சேர்மம் உருவாகிறது.[7]
இயற்பியல் பண்புகள்
தொகுஇரேனியம் இருசல்பைடு சேர்மத்தின் வடிவத்தை ஒத்த வடிவத்தையும் MoS2 வகை கட்டமைப்பையும் தெக்கினீசியம் டைசல்பைடும் கொண்டுள்ளது.[8]
ஐதரசன் வாயுச் சூழ்நிலையில் 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் தெக்கினீசியம் டைசல்பைடு தெக்கினீசியமாகக் குறைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "WebElements Periodic Table » Technetium » technetium disulphide". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 22 July 2024.
- ↑ German, Konstantin E.; Shiryaev, Andrey A.; Safonov, Alexey V.; Obruchnikova, Yana A.; Ilin, Viktor A.; Tregubova, Varvara E. (28 March 2015). "Technetium sulfide – formation kinetics, structure and particle speciation" (in en). Radiochimica Acta 103 (3): 199–203. doi:10.1515/ract-2014-2369. பன்னாட்டுத் தர தொடர் எண்:2193-3405. https://www.degruyter.com/document/doi/10.1515/ract-2014-2369/html?lang=en. பார்த்த நாள்: 22 July 2024.
- ↑ Pearce, Carolyn I.; Icenhower, Jonathan P.; Asmussen, R. Matthew; Tratnyek, Paul G.; Rosso, Kevin M.; Lukens, Wayne W.; Qafoku, Nikolla P. (21 June 2018). "Technetium Stabilization in Low-Solubility Sulfide Phases: A Review" (in en). ACS Earth and Space Chemistry 2 (6): 532–547. doi:10.1021/acsearthspacechem.8b00015. பன்னாட்டுத் தர தொடர் எண்:2472-3452. Bibcode: 2018ESC.....2..532P. https://pubs.acs.org/doi/10.1021/acsearthspacechem.8b00015. பார்த்த நாள்: 22 July 2024.
- ↑ Suthersan, Suthan S.; Horst, John; Schnobrich, Matthew; Welty, Nicklaus; McDonough, Jeff (25 November 2016). Remediation Engineering: Design Concepts, Second Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 403. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-7336-2. பார்க்கப்பட்ட நாள் 22 July 2024.
- ↑ "Реакция взаимодействия оксида технеция(VII) и серы" (in ரஷியன்). chemiday.com. பார்க்கப்பட்ட நாள் 22 July 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 37-94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 22 July 2024.
- ↑ Ferrier, Maryline; Kerlin, William M.; Poineau, Frederic; Sattelberger, Alfred P.; Czerwinski, Kenneth R. (22 October 2013). "Recent developments in the synthetic chemistry of technetium disulfide" (in en). Dalton Transactions 42 (44): 15540–15543. doi:10.1039/C3DT52079J. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9234. பப்மெட்:24056388. https://pubs.rsc.org/en/content/articlelanding/2013/dt/c3dt52079j. பார்த்த நாள்: 22 July 2024.
- ↑ Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 1968. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057860-6. பார்க்கப்பட்ட நாள் 22 July 2024.