தென்பாறை தியாக விடங்கர் சிவகாமி அம்மாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தென்பாறை தியாக விடங்கர் சிவகாமி அம்மாள் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், தென்பாறை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு தியாக விடங்கர் சிவகாமி அம்மாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:சிவன் கோயில் தெரு, தென்பாறை, தோவாளை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதி:நாகர்கோவில்
கோயில் தகவல்
மூலவர்:தியாக விடங்கர்
தாயார்:சிவகாமி அம்பாள்
வரலாறு
கட்டிய நாள்:எட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் தியாக விடங்கர், சிவகாமி அம்பாள் சன்னதிகளும், தட்சிணாமூர்த்தி, அய்யப்பன், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)