தென் கோண்டி மொழி


தென் கோண்டி மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 250,000 மக்களால் பேசப்படுகிறது. இது கோய் கோண்டி, தெலுங்கு கோண்டி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. சிரோஞ்சா, நிர்மல், பம்ராகர், உத்னூர், அஹேரி, ராஜுரா, எடப்பள்ளி கோண்டி ஆகிய கிளை மொழிகளையும் கொண்டுள்ளது. இதனைப் பேசுவோர் கோண்ட்டுகள் எனப்படுகின்றனர்.

தென் கோண்டி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்ஆந்திரப் பிரதேசம்; மஹாராஷ்டிரம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
250,000 (2000)  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3dag

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_கோண்டி_மொழி&oldid=1991390" இலிருந்து மீள்விக்கப்பட்டது