தெபோரா ஜின்

அமெரிக்க இயற்பியலாளர்

தெபோரா எஸ். ஜின் (Deborah S. Jin) (பிறப்பு நவம்பர் 15, 1968) ஓர் இயற்பியலாளர். தேசியச் செந்தரங்கள், தொழில்நுட்ப நிறுவனம் (NIST) யின் ஆய்வு உறுப்பினர்; கொலராடோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் கூடுதல் பேராசிரியர்; கொலராடோ பல்கலைக்கழகத்தில் உள்ள . NIST யின் இணை ஆய்வகமான JILAவின் ஆய்வு உறுப்பினர். முனைவர் ஜின் குழு 2003இல் முதன்முதலாக ஃபெர்மி செறிமத்தைக் கண்டுபிடித்தது.

தெபோரா எஸ். ஜின்
பிறப்பு1968|11|15|mf=yes
துறைஇயற்பியல்
பணியிடங்கள்தேசிய செந்தரங்கள், தொழில்நுட்ப நிறுவனம்;
கொலராடோ பல்கலைக்கழகம், பவுல்டர்
கல்வி கற்ற இடங்கள்பிரின்சுடன் பல்கலைக்கழகம்;
சிகாகோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்தாமசு எஃப். உரோசன்பாம்
விருதுகள்மெக் ஆர்த்தர் ஆய்வுறுப்பினர் (2003)
பெஞ்சமின் ஃபிராங்ளின் பதக்கம் (2008)
அய்சக் நியூட்டன் பதக்கம் (2014)

இவர் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வு உறுப்பினர்;மேலும் அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வு உறுப்பினரும் ஆவார்..

ஜின் 1990இல் தன் இளவல் பட்டத்தைப் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் இயற்பியலில் முனைவர் பட்ட்த்தைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் 1995இல் பெற்றார்.

விருதுகள்

தொகு

ஜின் பல மதிப்பு மிக்க விருதுகளை பெற்றுள்ளார்:

மேற்கோள்கள்

தொகு
  1. Superhot among the Ultracool
  2. "Benjamin Franklin Medal in Physics". Franklin Institute. Archived from the original on செப்டம்பர் 13, 2009. பார்க்கப்பட்ட நாள் September 13, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Award Ceremony
  4. 2013 L'Oréal-UNESCO For Women in Science Awards
  5. "Institute of Physics announces 2014 award winners". Institute of Physics. Archived from the original on 29 ஜூலை 2020. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெபோரா_ஜின்&oldid=3649838" இலிருந்து மீள்விக்கப்பட்டது