தெலிகுலா ( Telikula) எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலும்[1], தமிழகத்திலும் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவார் . இச்சமூகத்தினரின் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டோராவர்.[2] இச்சமூகத்தினரின் வாணிய செட்டியார் சமூகத்தின் உட்பிரிவினராக உள்ளனர். விஜயநகர பேரரசின் ஆட்சி காலத்தில் ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தனர் .இவர்கள் கனிகா என்கிற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர்[3].இத்தெலுங்கு சமூகத்திற்கு தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வாணியர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது[4].

தெலிகுலா 
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வாணிய செட்டியார்

சொற்பிறப்பு தொகு

கனிகா என்றால் தெலுங்கில் எண்ணெய் உற்பத்தி என்பதை குறிக்கும் [5]

தொழில் தொகு

இவர்கள் செக்கு மூலம் எண்ணெய் வித்துக்களை ஆட்டி, எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. Maguni Charan Behera, தொகுப்பாசிரியர் (2019). Tribal Studies in India: Perspectives of History, Archaeology and Culture. Springer Nature. பக். 313. https://books.google.co.in/books?id=rVS9DwAAQBAJ&pg=PA313&dq=Gangu+traditional+oil+press+of+Telikula+community+of+Andhra+Pradesh&hl=en&sa=X&ved=2ahUKEwiN-smytsjsAhVbyjgGHZbQA_AQ6AEwAHoECAAQAg#v=onepage&q=Gangu%20traditional%20oil%20press%20of%20Telikula%20community%20of%20Andhra%20Pradesh&f=false. "Gangu traditional oil press of Telikula community of Andhra Pradesh" 
  2. அறிஞர் குணா, தொகுப்பாசிரியர் (Aug 1994). தமிழின மீட்சி ஒரு - வரலாற்றுப் பார்வை. பக். 109. "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள தெலுங்கு சமூகங்கள் - தெலிகுலா" 
  3. K. S. Singh, தொகுப்பாசிரியர் (1992). People of India: Andhra Pradesh. Anthropological Survey of India. பக். 601. https://books.google.co.in/books?id=cvcejt9krDkC. " " 
  4. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  5. Nagendra Kr Singh, தொகுப்பாசிரியர் (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography. Global Vision Publishing House. பக். 192. https://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC&pg+. "In Telugu the oil press used for extracting the oil is called ganuga , and the users of this are called Ganiga ." 
  6. Kumar Suresh Singh, தொகுப்பாசிரியர் (1996). Occupation and population of India. Anthropological Survey of India. பக். 42. https://books.google.co.in/books?id=vDXtAAAAMAAJ&dq=telikula+oil&focus=searchwithinvolume&q=telikula+oil+pressing+. 
  7. P. Tavitinaidu, தொகுப்பாசிரியர் (2003). Economic History of Southern India. Classical Publishing House. பக். 99. https://books.google.co.in/books?id=zdzsAAAAMAAJ&dq=telikula+oil&focus=searchwithinvolume&q=telikulas+oil. "Oil Industry : The oils used in the plains were practically all made in the usual wooden mills . The Telikulas and Tellis were the castes engaged in oil manufacturing ." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலிகுலா&oldid=3203864" இலிருந்து மீள்விக்கப்பட்டது