தேசிய தொழில்நுட்பக் கழகம், துர்காபூர்
தேசிய தொழில்நுட்பக் கழகம், துர்காபூர் (National Institute of Technology, Durgapur, NITDGP), என்பது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூரில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இது முன்னர் மண்டலப் பொறியியல் கல்லூரி, துர்காபூர் (Regional Engineering College, REC) என அழைக்கப்பட்டது.
राष्ट्रीय प्रौद्योगिकी संस्थान दुर्गापुर | |
முந்தைய பெயர்கள் | ரீஜனல் பொறியியல் கல்லூரி (REC) துர்காபூர் |
---|---|
குறிக்கோளுரை | उद्योगः पुरुषस्य लक्षणम् Udyogam Purushasya Lakshanam (சமசுகிருதம்) |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Work Maketh a Man |
வகை | தேசிய தொழில்நுட்பக் கழகங்கள்(NIT) சட்டம் 2007 |
உருவாக்கம் | 1960 |
நிதிக் கொடை | மனிதவளத்துறை அமைச்சகம், இந்தியா |
தலைவர் | பேராசியர். பிகாஷ் சின்ஹா |
பணிப்பாளர் | பேராசிரியர். (Dr.) டர்கீஷ்வர் குமார் |
பதிவாளர் | Col.(Retd.) Prabhdeep SingSandhu |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகர்ப்பகுதி, 187 ஏக்கர்கள் (0.8 km2) பரப்பளவு |
அஃகுப்பெயர். | NITDGP |
இணையதளம் | www |