தேசிய நெடுஞ்சாலை 353ஐ, (National Highway 353I (India)) பொதுவாக தே. 353ஐ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைப் பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 353ஐ இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 353ஐ |
---|
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 353I சிவப்பு நிறத்தில் |
வழித்தடத் தகவல்கள் |
---|
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). |
நீளம்: | 73 km (45 mi) |
---|
முக்கிய சந்திப்புகள் |
---|
கிழக்கு முடிவு: | வாடி, மகாராட்டிரம் |
---|
மேற்கு முடிவு: | பாவனார் |
---|
அமைவிடம் |
---|
மாநிலங்கள்: | மகாராட்டிரம் |
---|
|
---|
நெடுஞ்சாலை அமைப்பு |
---|
|
- வாடி அருகே தே. நெ. 46
- கிங்னா,
- ஜாம்தா,
- சம்ருதி மகாமார்க்,
- வெளி வட்டச் சாலை,
- கும்கான்,
- சலைதபா,
- புடிபோரி எம்ஐடிசி,
- டக்கல்காட்,
- காப்ரி மோரேஷ்வர்,
- அசோலா,
- சிந்தி ரயில்வேயில் உலர் துறைமுகம்,
- பாவ்நார்,
- சுரபாரதி,
- அலெசூர்,
- கட்காவ்,
- பெட்ரி,
- தே. தொ. கழகம்,
- ஜே.ஐ.டி. கல்லூரி[1][2][4]