தேசிய நெடுஞ்சாலை 701அ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 701அ (National Highway 701A (India)) என்பது பொதுவாக தே. நெ. 701அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 1இன் இரண்டாம் நிலை பாதையாகும்.[3] தே. நெ. 701அ இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்கிறது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 701A
701A

தேசிய நெடுஞ்சாலை 701A
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 701A சிவப்பு நிறத்தில்
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:39 km (24 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு: தே.நெ. 1 பாரமுல்லா
West முடிவு:குல்மார்க்
அமைவிடம்
மாநிலங்கள்:சம்மு காசுமீர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 701 தே.நெ. 2

வழித்தடம்

தொகு

சம்மு காசுமீர் மாநிலத்தில் பாரமுல்லா மற்றும் குல்மார்க் நகரங்களை தே. நெ. 701அ இணைக்கிறது.[1][2]

முக்கிய குறுக்குச் சாலைகள்

தொகு
  தே.நெ. 1 பாரமுல்லா அருகே முனையம் [1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.

வெளி இணைப்புகள்

தொகு