தேசிய நெடுஞ்சாலை 753எம் (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 753 எம், (National Highway 753M (India)) பொதுவாக தே. நெ. 753எம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753எம் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 753M
753M

தேசிய நெடுஞ்சாலை 753M
Map
தேசிய நெடுஞ்சாலை 753எம் நிலப்படத்தில் சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:111.7 km (69.4 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:சிக்லி
தெற்கு முடிவு:பொக்கார்தான்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 752 தே.நெ. 754

வழித்தடம்

தொகு

சிக்காலி, தாத், மஹோரா, போகர்தன், ஹசன்பாத்-தே. நெ. 752ஏ.[1]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 753A சிக்லி அருகே முனையம் [1]/
  தே.நெ. 752H அசன்பாத் அருகே முனையம் [1]

மேலும் காண்க

தொகு
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways notifications dated Jan, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 24 Aug 2018.
  2. "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 24 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 24 Aug 2018.

வெளி இணைப்புகள்

தொகு

/