தேசிய நெடுஞ்சாலை 753எல் (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 753எல் (National Highway 753L (India)) பொதுவாக தே. நெ. 753எல் எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753எல் இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராட்டிர மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 753எல்
753எல்

தேசிய நெடுஞ்சாலை 753எல்
Map
Map of National Highway 753L in red
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:166.3 km (103.3 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:பாகூர்
வடக்கு முடிவு:தேசுகான்
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 752 தே.நெ. 754

வழித்தடம்

தொகு

பகூர், ஜாம்னர், போட்வாட், முக்தைநகர், புர்ஹான்பூர், சாபூர் இச்சாபூர், தேச்கான்.[1][2]

சந்திப்புகள்

தொகு
  தே.நெ. 753F பகூர் அருகே முனையம் [1]
  தே.நெ. 347B காண்ட்வா அருகே முனையம் [1]

மேலும் காண்க

தொகு
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways notifications dated Jan, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 23 Aug 2018.
  2. 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 23 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 23 Aug 2018.

வெளி இணைப்புகள்

தொகு