தேசிய நெடுஞ்சாலை 753ஏ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 753ஏ (National Highway 753H (India)) பொதுவாக தே. நெ. 753ஏ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் இரண்டாம் நிலை பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753ஏ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் இயங்குகிறது.[2]
தேசிய நெடுஞ்சாலை 753ஏ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 118.3 km (73.5 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | போக்கார்னா | |||
தெற்கு முடிவு: | வாதிகோத்ரி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுதேசிய நெடுஞ்சாலை 753ஏ சில்லோடு, போகார்தான், இரசூர்,ஜால்னா, அம்பாத், வாதிகோத்ரி நகரங்களை இணைக்கும் சாலையாக மகாராட்டிராவில் உள்ளது.[1][2]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 753F சில்லோட் அருகே முனையம்[1]
- தே.நெ. 52 வாடிகோட்ரி அருகே முனையம் [1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.