தேசிய நெடுஞ்சாலை 753ஓ (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 753ஓ (National Highway 753J (India)) பொதுவாக தே. நெ. 753ஓ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 753ஓ இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 753ஓ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value). | ||||
நீளம்: | 235 km (146 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | ஜல்கான் | |||
தெற்கு முடிவு: | மன்மாட் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மகாராட்டிரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுஜல்கான், மெகருன், சிரோலி, சம்னர், லாசுகான், பச்சோரா, பட்கான், சாலிசுகான், தம்போல், கிராபூர், நியாய்டொங்கிரி, பிம்பெர்கேட், நந்த்கான், மன்மாட்.[1][2]
சந்திப்புகள்
தொகு- தே.நெ. 53 ஜல்கான் அருகே முனையம்[1]
- தே.நெ. 752G மன்மாட் அருகே முனையம்[1]
மேலும் காண்க
தொகு- இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways notifications dated Jan, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 23 Aug 2018.
- ↑ 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 23 Aug 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 23 Aug 2018.