தேசிய நெடுஞ்சாலை 953 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 953 (National Highway 953 (India)) பொதுவாக தே. நெ. 953 என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 53-ன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தே. நெ 953 இந்தியாவின் குசராத்து, மகாராட்டிர மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2][4]
தேசிய நெடுஞ்சாலை 953 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை 953-ன் நிழல் படம் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 198 km (123 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | சோனாகாத் | |||
தெற்கு முடிவு: | பிம்பல்கான் பாசுவந்த் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | குசராத்து, மகாராட்டிரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழித்தடம்
தொகுசோங்கத், சுபீர் அக்வா, சபுதாரா, வாணி, பிம்பால்கான் பசுவந்த்.[1][2]
சந்திப்புகள்
தொகுமேலும் காண்க
தொகு- நெடுஞ்சாலை எண் அடிப்படையில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated 13th June, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. 13 Jun 2014. பார்க்கப்பட்ட நாள் 8 Jun 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 8 June 2018.
- ↑ "2/4 laning of National highway 953". Ministry of Environment, Forest and Climate Change. பார்க்கப்பட்ட நாள் 8 Jun 2018.