தேசிய வங்கி துபாய் (கட்டிடம்)

தேசிய வங்கி துபாய் (NBD) ( அரபு மொழி: بنك دبي الوطني‎ ) என்பது துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இல் உள்ள ஒரு கட்டிடம். கிழக்கு துபாயில் தேய்ரா பகுதியில்அமைந்துள்ள இந்த கட்டிடத்தில் துபாய் <b>தேசிய வங்கியின்</b> தலைமையகம் உள்ளது.

National Bank of Dubai
NBD headquarters
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுடிவுட்றநிலை
வகைவங்கி
இடம்ரிகா அல் புட்டின், துபாய், UAE
ஆள்கூற்று25°15′38″N 55°18′52″E / 25.26056°N 55.31444°E / 25.26056; 55.31444
நிறைவுற்றது1998
உயரம்
கூரை125 மீட்டர்கள் (410 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை20
தளப்பரப்பு35,308 சதுர மீட்டர்கள் (380,050 sq ft)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)Dubarch architects and engineers as lead consultants in association with Carlos Ott, NORR International [1]

இந்த கட்டிடம் பழைய நிர்வாக வாணிக அலுவலகங்கள் நிறைந்த துபாயின் ஒரு பகுதியாகும்.இது துபாய் வளைகுடாவை ஒட்டியுள்ளது துபாயின் தேசிய வங்கி தீராவில் மிக உயரமான கட்டடமாகும், இதன் உயரம் 125 மீட்டர்கள் (410 அடி)1998 இல் கட்டப்பட்டபோது துபாயில் ஐந்தாவது மிக உயரமான கட்டிடமாகும் . [2] கட்டடத்தின் வளைந்த வடிவம் கப்பலின் அடிப்பாகம் போன்று முக்கோண வடிவமான ஒற்றைப் பாய் மரமுள்ள அரேபிய மரக்கலம் துபாய் வளைகுடாவில் படகுத்துறை ஓரத்தில் கட்டப்பட்ட படகு போன்ற தோற்றதை ஒத்துள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் அல் அராப் ஆடம்பர விடுதியும் இதன் வடிவமைபும் ஓன்று ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. conceptual design was done by Mr. Amir Rahbar and Mr. Carlos Ott.National Bank of Dubai பரணிடப்பட்டது 2008-03-24 at the வந்தவழி இயந்திரம். Norr International
  2. "Tallest Dubai buildings in 1998". SkyscraperPage.com. பார்க்கப்பட்ட நாள் 2008-03-19.