திகதி

நாள்
(தேதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திகதி அல்லது தேதி என்பது ஒரு நாட்காட்டி முறையில் ஒரு குறிப்பிட்ட நாளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக சனவரி 14, 2009 ஆகும். இது பொதுவாக பயன்படுத்தப்படும் கிரெகொரியின் நாட்காட்டிக்கு அமைய ஆகும். அதே நாள் திருவள்ளுவர் நாட்காட்டியில் தை 1, 2040 ஆக அமைகிறது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு எந்த திகதியில் நடைபெறுகிறது என்பது நேர வலயத்தையும் பொறுத்தே அமையும்.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திகதி&oldid=3575387" இருந்து மீள்விக்கப்பட்டது