தேனி கல்வி மாவட்டம்

தேனி கல்வி மாவட்டம் என்பது தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டங்களில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் பெரியகுளம் கல்வி மாவட்டத்திலிருந்த தேனி வட்டாரம், மயிலாடும்பாறை வட்டாரம் மற்றும் உத்தமபாளையம் கல்வி மாவட்டத்திலிருந்த போடி வட்டாரம் என்று மூன்று வட்டாரங்களிலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் புதிய தேனி கல்வி மாவட்டத்தில் இணைக்கப்பட்டன. [1]

இக்கல்வி மாவட்டத்திற்கு மாவட்டக் கல்வி அதிகாரி தலைமை அதிகாரியாக இருக்கிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. தேனியில் கல்வி மாவட்டங்கள் எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு (தினமலர் நாளிதழ் செய்தி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேனி_கல்வி_மாவட்டம்&oldid=3841292" இலிருந்து மீள்விக்கப்பட்டது