தேனி மாவட்ட உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் எனும் இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டங்களும் இணைந்த தேனி முதன்மைக் கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 46, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 23, அரசு உயர்நிலைப்பள்ளிகள் 40 , அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் 15 மற்றும் சுயநிதி ஆங்கிலவழிக்கல்வி அளிக்கும் மேல்நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன.


பெரியகுளம் கல்வி மாவட்டப் பள்ளிகள்

தொகு

பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 30, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 7, அரசு உயர்நிலைப்பள்ளிகள் 25 , அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் 7 மற்றும் சுயநிதி ஆங்கிலவழிக்கல்வி அளிக்கும் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

அரசு பள்ளிகள்

தொகு

மேல்நிலைப்பள்ளிகள்

  1. அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி.
  2. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி.
  3. அரசு மேல்நிலைப்பள்ளி, டி.சுப்புலாபுரம்.
  4. அரசு மேல்நிலைப்பள்ளி, ஒக்கரைப்பட்டி.
  5. அரசு மேல்நிலைப்பள்ளி, கன்னியப்பபிள்ளை பட்டி
  6. அரசு மேல்நிலைப்பள்ளி, தெப்பம்பட்டி.
  7. அரசு மேல்நிலைப்பள்ளி, ரெங்கசமுத்திரம்.
  8. அரசு மேல்நிலைப்பள்ளி, இராஜதானி.
  9. அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, தி. பொம்மிநாயக்கன்பட்டி.
  10. அரசு ஆதிதிராவிடநர் நல மேல்நிலைப்பள்ளி, குன்னூர்.
  11. அரசு ஆதிதிராவிடநர் நல மேல்நிலைப்பள்ளி, அம்மச்சியாபுரம்.
  12. அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டமனூர்.
  1. அரசு மேல்நிலைப்பள்ளி, வருசநாடு.
  2. அரசு மேல்நிலைப்பள்ளி, குமணந்தொழு.
  3. அரசு மேல்நிலைப்பள்ளி, தங்கம்மாள்புரம்.
  4. அரசு மேல்நிலைப்பள்ளி, கடமலைக்குண்டு.
  5. விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்.
  6. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்.
  7. அரசு மேல்நிலைப்பள்ளி, லட்சுமிபுரம்.
  8. அரசு மேல்நிலைப்பள்ளி, தேவதானப்பட்டி
  9. அரசு மேல்நிலைப்பள்ளி, கி.கல்லுப்பட்டி.
  10. அரசு மேல்நிலைப்பள்ளி, வடுகபட்டி
  11. அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயமங்கலம்.
  12. அரசு மேல்நிலைப்பள்ளி, சில்வார்பட்டி.
  13. அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.வாடிப்பட்டி.
  14. அரசு மேல்நிலைப்பள்ளி, அல்லிநகரம்.
  15. அரசு மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி.
  16. அரசு மேல்நிலைப்பள்ளி, கொடுவிலார்பட்டி.
  17. அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டூர்
  18. அரசு மேல்நிலைப்பள்ளி, தர்மாபுரி.
  19. அரசு மேல்நிலைப்பள்ளி ஏ.ஸ் கதிர்நரசிங்காபுரம்.

உயர்நிலைப்பள்ளிகள்

  1. அரசு உயர்நிலைப்பள்ளி, பி.தர்மத்துப்பட்டி.
  2. அரசு உயர்நிலைப்பள்ளி, கொண்டமநாயக்கன்பட்டி.
  3. அரசு உயர்நிலைப்பள்ளி, அனுப்பபட்டி.
  4. அரசு உயர்நிலைப்பள்ளி, ஆசாரிபட்டி.
  5. அரசு உயர்நிலைப்பள்ளி, ஜி.உசிலம்பட்டி.
  6. அரசு உயர்நிலைப்பள்ளி, தேக்கம்பட்டி.
  7. அரசு உயர்நிலைப்பள்ளி, சண்முகசுந்தரபுரம்.
  8. அரசு உயர்நிலைப்பள்ளி, கொத்தப்பட்டி.
  9. அரசு உயர்நிலைப்பள்ளி, பாலக்கோம்பை
  10. அரசு உயர்நிலைப்பள்ளி, ஏத்தக்கோவில்.
  11. அரசு உயர்நிலைப்பள்ளி, மந்திச்சுனை
  12. அரசு உயர்நிலைப்பள்ளி, தும்மக்குண்டு.
  13. அரசு உயர்நிலைப்பள்ளி, ராஜேந்திராநகர்.
  14. அரசு உயர்நிலைப்பள்ளி, வாய்க்கால்பாறை.
  15. அரசு உயர்நிலைப்பள்ளி, முறுக்கோடை.
  16. அரசு உயர்நிலைப்பள்ளி, தாமரைக்குளம்.
  17. அரசு உயர்நிலைப்பள்ளி, வைகை அணை.
  18. அரசு உயர்நிலைப்பள்ளி, கெங்குவார்பட்டி.
  19. அரசு உயர்நிலைப்பள்ளி, குள்ளப்புரம்.
  20. அரசு உயர்நிலைப்பள்ளி, டி.கள்ளிப்பட்டி.
  21. அரசு உயர்நிலைப்பள்ளி, பொம்ம்மிநாயக்கன்பட்டி.
  22. அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, எ.புதுப்பட்டி.
  23. அரசு உயர்நிலைப்பள்ளி, ஸ்ரீரெங்கபுரம்.
  24. அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, அன்னஞ்சி.
  25. அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, முத்தனம்பட்டி.

அரசு உதவி பெறும் பள்ளிகள்

தொகு

மேல்நிலைப்பள்ளிகள்

  1. ஜி.ஆர்.வி.மேல்நிலைப் பள்ளி, மயிலாடும்பாறை.
  2. புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம்.
  3. நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.
  4. நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தேனி.
  5. ஸ்ரீ வரத வேங்கடரமண மேல்நிலைப் பள்ளி, வெங்கடாசலபுரம்.
  6. பழனியப்பா நினைவு மேல்நிலைப் பள்ளி, பழனிசெட்டிபட்டி.
  7. பி.சி.மேல்நிலைப்பள்ளி, தேனி.

உயர்நிலைப்பள்ளிகள்

  1. இந்து உயர்நிலைப்பள்ளி, ஜக்கம்பட்டி.
  2. புனித பீட்டர் உயர்நிலைப் பள்ளி, பெரியகுளம்.
  3. என்.ஏ.கொண்டுராஜா உயர்நிலைப் பள்ளி, தேனி.
  4. முத்தையா உயர்நிலைப் பள்ளி,அல்லிநகரம்.
  5. கம்ம தர்ம உயர்நிலைப் பள்ளி, கோவிந்தநகரம்.
  6. ஆர். சி. உயர்நிலைப் பள்ளி, தேனி.
  7. முத்தாலம்மன் இந்து உயர்நிலைப் பள்ளி, வடபுதுப்பட்டி.

சுயநிதி ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள்

தொகு

மேல்நிலைப்பள்ளிகள்

  1. தேனி இந்து நாடார் உற்வின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி.
  2. கம்மவார் சங்க மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி.
  3. மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி.
  4. பெனடிக்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி.
  5. சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி.
  6. ரேணுகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இலட்சுமிபுரம்.
  7. எஸ்.டி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம்.
  8. எஸ்.கே.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி.


உயர்நிலைப்பள்ளிகள்

  1. பாக்யா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, அல்லிநகரம்.
  2. வேலம்மாள் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, முத்துத்தேவன்பட்டி.
  3. விக்டரி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, பெரியகுளம்.
  4. ராகவேந்திரா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, தேனி.

உத்தமபாளையம் கல்வி மாவட்டப் பள்ளிகள்

தொகு

உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 16 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் 16, அரசு உயர்நிலைப்பள்ளிகள் 15 , அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளிகள் 8 மற்றும் சுயநிதி ஆங்கிலவழிக்கல்வி மேல்நிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

அரசு பள்ளிகள்

தொகு

மேல்நிலைப்பள்ளிகள்

  1. அரசு மேல்நிலைப்பள்ளி, சிலமலை.
  2. அரசு மேல்நிலைப்பள்ளி, பூதிப்புரம்.
  3. அரசு மேல்நிலைப்பள்ளி, சில்லமரத்துப்பட்டி.
  4. 7வது வார்டு மேல்நிலைப்பள்ளி, போடிநாயக்கனூர்.
  5. அரசு மேல்நிலைப்பள்ளி, குச்சனூர்.
  6. அரசு மேல்நிலைப்பள்ளி, ஓடைப்பட்டி.
  7. அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, வெள்ளையம்மாள்புரம்.
  8. அரசு மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம்.
  9. அரசு மேல்நிலைப்பள்ளி, தேவாரம்.
  10. அரசு மேல்நிலைப்பள்ளி, பண்ணைப்புரம்.
  11. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்பம்.
  12. அரசு மேல்நிலைப்பள்ளி, க.புதுப்பட்டி.
  13. அரசு மேல்நிலைப்பள்ளி, காமயக்கவுண்டன்பட்டி.
  14. அரசு மேல்நிலைப்பள்ளி, சுருளிப்பட்டி.
  15. அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம்
  16. அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, மேலக் கூடலூர்.
  17. அரசு மேல்நிலைப்பள்ளி, மேலச்சிந்தலைச்சேரி
  18. அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி
 கருநாக்கமுத்தன்பட்டி 


உயர்நிலைப்பள்ளிகள்

  1. அரசு உயர்நிலைப்பள்ளி, மேலச்சொக்கநாதபுரம், போடி
  2. அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, போடி அணைக்கரைப்பட்டி
  3. அரசு உயர்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம்.
  4. அரசு உயர்நிலைப்பள்ளி, புலிகுத்தி.
  5. அரசு உயர்நிலைப்பள்ளி, சீப்பாலக்கோட்டை.
  6. அரசு உயர்நிலைப்பள்ளி, எரசக்கநாயக்கனூர்.
  7. அரசு உயர்நிலைப்பள்ளி, சங்கராபுரம்.
  8. அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, மார்க்கையன்கோட்டை.
  9. அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, முத்தையன்செட்டிபட்டி.
  10. அரசு உயர்நிலைப்பள்ளி, உ.அம்மாபட்டி
  11. அரசு உயர்நிலைப்பள்ளி, ஹைவேவிஸ்.
  12. 10 வது வார்டு நகராட்சி உயர்நிலைப்பள்ளி, போடிநாயக்கனூர்.
  13. அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி, குள்ளப்பகவுண்டன்பட்டி.

அரசு உதவி பெறும் பள்ளிகள்

தொகு

மேல்நிலைப்பள்ளிகள்

  1. ஜமீந்தாரனி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி, போடிநாயக்கனூர்.
  2. பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, போடிநாயக்கனூர்.
  3. நாடார் மேல்நிலைப்பள்ளி, திருமலாபுரம், போடி
  4. பச்சையப்பா மேல்நிலைப்பள்ளி, உப்புக்கோட்டை.
  5. எஸ்.கே.ஏ. மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர்.
  6. பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப்பள்ளி, காமாட்சிபுரம்.
  7. கே.வி.ஏ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சின்னமனூர்.
  8. ஜி.வி.பி. மேல்நிலைப்பள்ளி, கன்னிசேர்வைபட்டி.
  9. சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி, இராயப்பன்பட்டி.
  10. புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி, இராயப்பன்பட்டி.
  11. புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராயப்பன்பட்டி.
  12. எஸ்.கே.பி. மேல்நிலைப்பள்ளி, கோம்பை.
  13. அமல அன்னை மேல்நிலைப்பள்ளி, டி. சிந்தலைச்சேரி.
  14. என். எஸ். கே. பி. மேல்நிலைப்பள்ளி , கூடலூர்.
  15. சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளி, கம்பம்.
  16. கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கம்பம்.

உயர்நிலைப்பள்ளிகள்

  1. கே.பி.கே.டி உயர்நிலைப்பள்ளி, பத்ரகாளிபுரம்.
  2. முகம்மது பாத்திமா உயர்நிலைப்பள்ளி, உத்தமபாளையம்.
  3. எஸ்.எம்.பி.எம். உயர்நிலப்பள்ளி, கம்பம்.
  4. இலாஹி உயர்நிலைப்பள்ளி, கம்பம்.
  5. ஏ.எல்.வி. உயர்நிலைப்பள்ளி, க.புதுப்பட்டி.
  6. திருவள்ளுவர் உயர்நிலைப்பள்ளி, கூடலூர்.
  7. எஸ்.ஆர்.எம்.உயர்நிலைப்பள்ளி, லட்சுமிநாயக்கன்பட்டி.
  8. புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி, உத்தமபாளையம்.

சுயநிதி ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள்

தொகு

மேல்நிலைப்பள்ளிகள்


உயர்நிலைப்பள்ளிகள்

வெளி இணைப்புகள்

தொகு