தேப்பெருமாநல்லூர் நாக விசுவநாத சுவாமி கோவில்

அருள்மிகு ஶ்ரீ வேதாந்த நாயகி அம்மன் சமேத அருள்மிகு ஶ்ரீ நாக விஸ்வநாத சுவாமி ஆலயம் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேப்பெருமாநல்லூரில் அமைந்துள்ளது.[1]

அருள்மிகு ஶ்ரீ விஸ்வநாதர் ஆலயம்
தேப்பெருமாநல்லூர் நாக விசுவநாத சுவாமி கோவில் is located in தமிழ் நாடு
தேப்பெருமாநல்லூர் நாக விசுவநாத சுவாமி கோவில்
தமிழ்நாட்டில் ஆலயம் அமைந்துள்ள இடம்
பெயர்
வேறு பெயர்(கள்):அருள்மிகு ஶ்ரீ நாக விஸ்வநாத சுவாமி ஆலயம்
பெயர்:அருள்மிகு ஶ்ரீ வேதாந்த நாயகி அம்மன் சமேத அருள்மிகு ஶ்ரீ நாக விஸ்வநாத சுவாமி ஆலயம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவு:தேப்பெருமாநல்லூர்
ஆள்கூறுகள்:10°58′29.2″N 79°24′46″E / 10.974778°N 79.41278°E / 10.974778; 79.41278
கோயில் தகவல்கள்
தீர்த்தம்:பிரம்ம தீர்த்தம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை

ஆலய அமைவிடம்

தொகு

இந்த ஆலயம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், திருநாகேஸ்வரத்திற்குவடக்கே 1.5 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஆலயத்தின் மூலவர் சன்னதி தேன் கலந்த சுண்ணாம்பு சுதையால் ஆனது. ஆலயம் கிழக்கு பக்க நுழைவாயில் கொண்டது.

மேற்கோள்கள்

தொகு