தேப்ரா ஆன் பிசுசெர்
டேப்ரா ஆன் பிசுசெர் (Debra Ann Fischer) யேல் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் ஆவார். இவர் புறக்கோள் ஆய்வாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் முதல் பல கோல் அமைப்பைக் கண்டறிந்த குழுவில் ஒருவர்.[1][2]
தேப்ரா ஆன் பிசுசெர் Debra Ann Fischer | |
---|---|
கெப்ளரிய உடையில் தேப்ரா அப்சிலான் ஆந்திரமேடாக்கள் | |
துறை | வானியல் |
பணியிடங்கள் | யே பல்கலைக்கழக, சான் பிரான்சிஸ்கோ அரசுப் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர் |
கல்வி கற்ற இடங்கள் | ஐயோவா பல்கலைக்கழகம், சான் பிரான்சிஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | வானியல் |
ஆய்வும் பணியும்
தொகுஇவர் குறு விண்மீன்களைப் பற்றியும் அருகாமைப் பால்வெளியில் உள்ள புறக்கோள்கள் உட்பட்ட குறைபொருண்மை உடுக்கணப் பொருள்களைப் பற்றியும் பலரோடு இணைந்து 100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை ந்ழுதியுள்ளார். இவர் N2K கூட்டு நிறுவனப் புறக்கோள்களுக்கான முதன்மை ஆய்வாலர் ஆவார். கோஎஃப்ரி மார்சியின் தலைமையில் அமைந்த புறவெளிக் கோள்தேட்டக் குழுவில் ஓர் உறுப்பினர் ஆவார்.[2][3] She was the primary investigator for Chiron, the CTIO High Resolution Spectrometer.[4] இவர் புறவெளிக் கோள்களைத் தேட உதவும் அடுத்த தலைமுரைகண்ணாடியிழை டாப்ளர் தேட்டக் கருவியைப் புறவெளிக் கோள்தேட்டக் கழகத்துக்காக வடிவமைத்தார்.
கல்வி
தொகுஇவர் அயோவா பல்கலைக்கழகத்தில் 1975 இல் பட்டம் பெற்றார், மேலும் மூதறிவியல் பட்டத்தை சான் ஃபிரான்சிசுகோ பல்கலைக்கழகத்தில் 1992 இல் பெற்றுள்ளார். இவர் 1998 இல் தன் முனைவர் பட்டத்தை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1998 இல் பெற்றுள்ளார்.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Butler, Paul; Marcy, Geoffrey W.; Fischer, Debra A.; Brown, Timothy M.; Contos, Adam R.; Korzennik, Sylvain G.; Nisenson, Peter; Noyes, Robert W. (December 1999). "Evidence for Multiple Companions to υ Andromedae". The Astrophysical Journal 526 (2): 916&ndash927. doi:10.1086/308035. Bibcode: 1999ApJ...526..916B.
- ↑ 2.0 2.1 Dennis Overbye (12 May 2013). "Finder of New Worlds". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2014/05/13/science/finder-of-new-worlds.html. பார்த்த நாள்: 13 May 2014.
- ↑ "N2K Consortium". Yale astronomy. பார்க்கப்பட்ட நாள் 27 February 2014.
- ↑ "MRI: Development of Chiron: CTIO High Resolution Spectrometer". Research Commercialization and SBIR Center. San Francisco State University. Archived from the original on 2 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 February 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Radcliffe Institute Guest Lecturer Bio". Archived from the original on 12 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 4 February 2008.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Interview with D. Fisher, Planet-Hunter". theWoman Astronomer. 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 4 February 2008.