தேரியன்

தேரியன் (ஆங்கிலம்: Therion) என்பது ஒரு கன மெட்டல் இசைக்குழு ஆகும். இது 1987ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இது ஒரு சுவீடன் நாட்டு இசைக்குழு ஆகும்.

Paris, 22/12/2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேரியன்&oldid=2715918" இருந்து மீள்விக்கப்பட்டது