தேவகுடி தலையாரி

தேவகுடி தலையாரி("Devagudi Talayaris")[1] எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற தெலுங்கு பேசும் இனக்குழுவினர் ஆவர். தேவகுடி தலையாரிகளின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு வட்டத்தில் உள்ள தேவகுடி ஆகும்.[2][3] இவர்கள் தமிழ்நாடு சீர்மரபினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர்.[4]

தேவகுடி தலையாரி
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு, தமிழ்
சமயங்கள்
இந்து

மேற்கோள்கள்

தொகு
  1. Malli Gandhi, ‎Kompalli H.S.S. Sundar, ed. (2019). Denotified Tribes of India: Discrimination, Development and Change. p. 425:. Devagudi Talayaris{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
  2. Shyam Singh Shashi, ‎P. S. Varma, ed. (1991). A Socio-history of Ex-criminal Communities OBCs. Sundeep Prakashan. p. 93:. Talayaris ( Devagudi ) : Devagudi Talayaris were declared a Criminal Tribe in the Cuddapah district in Madras State {{cite book}}: no-break space character in |quote= at position 10 (help)CS1 maint: extra punctuation (link)
  3. Report on the Administration of the Police of the Madras Presidency. 1993. p. 21:. Devagudi Talayaris of the Cuddapah district {{cite book}}: no-break space character in |quote= at position 19 (help)CS1 maint: extra punctuation (link)
  4. http://www.bcmbcmw.tn.gov.in/bclist.htm List of Backward Classes  approved by Government of Tamil Nadu
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவகுடி_தலையாரி&oldid=4085646" இலிருந்து மீள்விக்கப்பட்டது