தேவகோட்டை வருவாய் கோட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்று

தேவகோட்டை வருவய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இதில் தேவகோட்டை வட்டம், காரைக்குடி வட்டம், திருப்பத்தூர் வட்டம், சிங்கம்புணரி வட்டம் ஆகிய வட்டங்கள் அடங்கி உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  • "Map of Revenue divisions of Sivaganga district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2023-11-27.